Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

‘கொட்டேஷன் கேங்’ ஹைப்பர் லிங்க் பாணியில் உருவாகி உள்ளது.!

Stills by Stills
29/06/2024
in சினிமா
0
‘கொட்டேஷன் கேங்’ ஹைப்பர் லிங்க் பாணியில் உருவாகி உள்ளது.!
0
SHARES
12
VIEWS
ShareTweetShareShareShareShare

இயக்குநர் பாலாவின் உதவியாளரான விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கொட்டேஷன் கேங்’ எனும் திரைப்படம், ஹைப்பர் லிங்க் பாணியிலான கதையாக உருவாகி இருக்கிறது என பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.‌

இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பரபரப்பையும், அதிர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது. குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. குற்றவியல் தொடர்பான நிழலுலகில் வாழும் மனிதர்களை பற்றியும், போதை பொருட்களின் பாவனை பற்றியும், காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் வருகையை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் இளைஞனுக்கும் -அங்குள்ள இளம் பெண்ணுக்கும் இடையேயான காதலை பற்றியும், ஒரு தந்தைக்கும்- மகளுக்கும் இடையேயான அன்பு பகிர்தலில் ஏற்படும் பற்றாக்குறையை பற்றியும் இந்த முன்னோட்டத்தில் இடம்பெறும் காட்சிகள் குறிப்பிடுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

பாலாவின் உதவியாளர் என்பதால் ஒவ்வொரு காட்சியிலும் தரம் தெரிகிறது. ஒட்டுமொத்த பட குழுவினரின் கடும் உழைப்பும் தெரிகிறது. கவர்ச்சி நடிகையாக கருதப்படும் சன்னி லியோனுக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தை வழங்கி இருப்பதும் தெரிகிறது. ‘முத்தழகு’வாக ரசிகர்களின் மனதை வென்ற பிரியா மணியை அழுக்கு தோற்றத்துடன் கையில் ஆயுதத்தை ஏந்த வைத்திருப்பதும் தெரிகிறது. ‘தாரை தப்பட்டை’ படத்தில் நடன கலைஞராக நடித்த அக்ஷயாவை வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பதும் தெரிகிறது.

பொலிவூட் நடிகரான ஜேக்கி ஷெராப்பை கண்களாலையே வில்லத்தனம் செய்யும் நபராக காட்டியிருப்பதும் தெரிகிறது. திறமையான மலையாள நடிகரான அஷ்ரப் மல்லிச்சேரியை அசால்டான ரவுடி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பதும் தெரிகிறது.‌. இப்படி முன்னோட்டம் முழுவதும் புதிய விடயங்கள் இணைக்கப்பட்டிருப்பதாலும் அவை ரசனையுடன் படமாக்கப்பட்டிருப்பதாலும்… ‘கொட்டேஷன் கேங்’ படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் படமாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: 'கொட்டேஷன் கேங்'உருவாகிஉள்ளதுபாணியில்ஹைப்பர்லிங்க்
ShareTweetShareShareSendSend
Previous Post

சீதுவையில் 18 கோடி ரூபா பெறுதிமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்

Next Post

உலக இராணுவத்திற்கு நிகரான தமிழீழ விடுதலைப் புலிகளின் கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !
by கண்ணன்
21/01/2026
0

தமிழ் திரையுலகில் தனித்துவமான திரைக்கதைக்கும், யதார்த்தமான இயக்கத்திற்கும் பெயர் பெற்றவர் இயக்குநர் எச்.வினோத். 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இவர், 'தீரன் அதிகாரம் ஒன்று'...

Read more

“தணல்”திரைப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாக உள்ளது.!

“தணல்”திரைப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி  வெளியாக உள்ளது.!
by Stills
17/07/2025
0

2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த நிலையில் திரைப்படம் வெளியாகாமல் இருந்த அதர்வாவின்‘தணல்’திரைப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி ஆக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி உள்ளதிரைப்படம்  வெளியாக உள்ளதாக படக்குழு...

Read more

அதிர்ச்சியில் திரையுலகம் பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்…

அதிர்ச்சியில் திரையுலகம் பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்…
by Stills
04/12/2024
0

சின்னத்திரை சீரியல் நடிகரான நேத்ரன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரமணமடைந்துள்ளார். பிரபல சின்னத்திரை சீரியல் நடிகரான நேத்ரன் பல...

Read more

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’சர்வதேச விருதை வென்றது.!

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’சர்வதேச விருதை வென்றது.!
by Stills
05/07/2024
0

நேஷனல் ஃபிலிம் அகாடமி சார்பில்  பத்தாவது சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் எனும் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கு...

Read more

“முல்லை சசி”யின் ‘முட்டக்கண்ணி’ பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.

“முல்லை சசி”யின் ‘முட்டக்கண்ணி’ பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.
by தரணி
20/04/2024
0

ஸ்ரீகாந்தேவா இசையில் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய முட்டக்கண்ணி பாடல் எதிர்வரும் மேமாதம் முதலாம் திகதி மாலை 7.00 மணிக்கு வெளியாகவுள்ளது. ஜேர்மனியை சேர்ந்த பிரபல தாயகப்பாடகர்...

Read more

லண்டன் திரையரங்குகளுக்கு வருகிறது டக் டிக் டோஸ் (Dak Dik Dos)

லண்டன் திரையரங்குகளுக்கு வருகிறது டக் டிக் டோஸ் (Dak Dik Dos)
by தரணி
21/03/2024
0

லண்டன் திரையரங்குகளுக்கு வருகிறது டக் டிக் டோஸ் (Dak Dik Dos) ராஜ் சிவராஜ் இயக்கத்தில் ஈழத்தின் கலைஞர்களின் ஒருங்கிணைந்த திரைப்படம் டக் டிக் டொஸ் லண்டன்...

Read more
Next Post
உலக இராணுவத்திற்கு நிகரான தமிழீழ விடுதலைப் புலிகளின் கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு

உலக இராணுவத்திற்கு நிகரான தமிழீழ விடுதலைப் புலிகளின் கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us