Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home உலகம்

மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு காரால் மோதிய சம்பவம்.

Stills by Stills
09/09/2023
in உலகம்
0
மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு காரால் மோதிய சம்பவம்.
0
SHARES
6
VIEWS
ShareTweetShareShareShareShare

மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார் ஐவர் காயமடைந்துள்ளனர்.இதன் பின்னர் அந்த வாகனம் மற்றுமொரு வாகனத்தை மோதியதில் அந்த வாகனத்தை செலுத்திய 76வயது நபர் கொல்லப்பட்டார்.மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்திற்கு பயங்கரவாதம் காரணம் இல்லை என தெரிவித்துள்ள காவல்துறையினர் வாகனத்தை செலுத்துவதற்கான உடல்தகுதியற்ற ஒருவர் அதனை செலுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.மெல்டன் வெஸ்ட்டை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டோயோட்டா சாரதி கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் தனது வாகனத்தில் இருந்து ஆவேசமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டார் அவர் கடந்த காலங்களில் குற்றங்களில் ஈடுபடாதவர் கண்காணிப்பின் கீழ் இல்லாதவர் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.வாகனச்சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில் அவர் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்துடன் பயங்கரவாதத்திற்கு தொடர்பில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என காவல்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Tags: அவுஸ்திரேலியாகார்மெல்பேர்ன்விபத்து
ShareTweetShareShareSendSend
Previous Post

 மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

Next Post

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஆசிரியராக கடமையாற்றிய நபர் கைது.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும்நிகழ்வு லண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா

by அரவிந்த்
21/01/2026
0

ஞானதீபம் கலைவிழா: ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும் நிகழ்வுலண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா ஈழத்தமிழர்கள் தமது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைப்...

Read more

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம்
by Stills
21/01/2026
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். கம்போடியா , தாய்லாந்து இடையே பேச்சுவார்த்தை...

Read more

ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணம்:வங்கதேசத்தில் பதற்றம் …

ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணம்:வங்கதேசத்தில் பதற்றம் …
by கண்ணன்
20/12/2025
0

கடந்த சில நாட்களாக வங்கதேசத்தில் அரசியல் சூழல் மிகவும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக, மாணவர் அமைப்புகளுக்கும் தற்போதைய இடைக்கால அரசுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், வன்முறைச் சம்பவங்கள்...

Read more

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக 45 ஆண்டுகளாக இயங்கிய 45 அகதி முகாம்கள் மூடல்… காரணம்?

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக 45 ஆண்டுகளாக இயங்கிய 45 அகதி முகாம்கள் மூடல்… காரணம்?
by கண்ணன்
18/12/2025
0

பாகிஸ்தானில் சுமார் 40 முதல் 45 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த 42 ஆப்கானிய அகதிகள் முகாம்களை (Afghan Refugee Camps) மூடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ள செய்தி,...

Read more

ஜெய்சங்கர் – நெதன்யாகு சந்திப்பு: காசா அமைதித் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு……

ஜெய்சங்கர் – நெதன்யாகு சந்திப்பு: காசா அமைதித் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு……
by கண்ணன்
17/12/2025
0

டிசம்பர் 16-17, 2025 தேதிகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுளார். ஜெருசலேமில் நடைபெற்ற இச்சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவை...

Read more

உக்ரைன் – நேட்டோ: போர் நிறுத்தத்திற்காக நேட்டோ கனவை கைவிடத் தயார் – ஜெலன்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு

உக்ரைன் – நேட்டோ: போர் நிறுத்தத்திற்காக நேட்டோ கனவை கைவிடத் தயார் – ஜெலன்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு
by Stills
15/12/2025
0

ரஷ்யாவுடனான நீண்ட காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர, உக்ரைன் தனது முக்கிய இலக்கான 'நேட்டோ' (NATO) அமைப்பில் இணைவதை தற்காலிகமாக கைவிடத் தயார் என்று உக்ரைன் அதிபர்...

Read more
Next Post
முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஆசிரியராக கடமையாற்றிய நபர் கைது.!

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஆசிரியராக கடமையாற்றிய நபர் கைது.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

27/07/2026
நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

27/07/2026
மூட்டுவலியை போக்கும் உணவு

மூட்டுவலியை போக்கும் உணவு

27/07/2026
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us