திருகோணமலை கப்பல்த்துறையில் தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திமீது சிங்களக்காடையர்குழு தாக்குதல்
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் எம்பி மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது 50க்கு மேற்பட்ட சிங்களக்காடையர்கள் தாக்குதல்!
இராணுவ முகாம் முன்பாக பொலிஸார் பார்த்திருக்க இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.