Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் திரு. கந்தையா வைத்திலிங்கம் நடராசா

கண்ணன் by கண்ணன்
09/07/2026
in மரண அறிவித்தல்
0
மரண அறிவித்தல் திரு. கந்தையா வைத்திலிங்கம் நடராசா
மரண அறிவித்தல் திரு. கந்தையா வைத்திலிங்கம் நடராசா
0
SHARES
72
VIEWS
ShareTweetShareShareShareShare

மரண அறிவித்தல்
பிறப்பு: 18.11.1932
இறப்பு: 07.07.2026
பூநகரியைப் பிறப்பிடமாகவும், இலங்கை மற்றும் கனடாவை (மொன்றியல்) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா வைத்திலிங்கம் நடராசா அவர்கள் 07.07.2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. வைத்திலிங்கம் – திருமதி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு. செல்லையா – திருமதி பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திருமதி நல்லம்மா (கனடா) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
மேலும், சரோஜினி (மலர் – இலங்கை), அமிர்தலிங்கம் (அமுதன் – மனநோய் மருத்துவர் ஜெர்மனி), இராசேஸ்வரி (ராணி – இலங்கை), உதயமோகனன் (உதயன் – கனடா), நித்தியகலா (கலா – போர்த்துக்கல்), சந்திரகுமார் (குமார் – ஜெர்மனி), காலஞ்சென்ற கோமளா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
அத்துடன், காலஞ்சென்ற ஆறுமுகம் (இலங்கை), கருணாதேவி (தேவி – ஜெர்மனி), காலஞ்சென்ற பரமநாதன் (இலங்கை), நித்யா (கனடா), ஜெயகுமார் (போர்த்துக்கல்), தியாசினி (ஜெர்மனி), தயானந்தமூர்த்தி (மூர்த்தி – கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாருமாவார்.
மேலும், காலஞ்சென்றவர்களான செல்லம் (இலங்கை), பூரணம் (இலங்கை), இரத்தினசிங்கம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கதிரேசு (இலங்கை), மகாலிங்கம் (இலங்கை), ரதிதேவி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னார், காலஞ்சென்ற கௌரி (இலங்கை), கஜேந்திரன் (ஜெர்மனி), கௌதீசன் (இலங்கை), வினிதா (ஜெர்மனி), அருண் (ஜெர்மனி), ரகுநாதன் (ஜெர்மனி), காலஞ்சென்ற ஜெயகாந்த் (இலங்கை), காலஞ்சென்ற கிருபாகரன் (இலங்கை), ஜெயகரன் (இலங்கை), அலெக்ஸாண்டர் (கனடா), பிறிட்னி (கனடா), ஷெல்சி (கனடா), பாவேந்தன் (டென்மார்க்), பாவேந்தினி (போர்த்துக்கல்), நிஷா (ஜெர்மனி), அனிஷா (ஜெர்மனி), சஞ்சித் (கனடா), சஞ்சய் (கனடா), சஷ்ஷின் (கனடா), சரண் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
திசோபா (இலங்கை), அர்வின் (இலங்கை), செயோன் (ஜெர்மனி), சஸ்மிதா (இலங்கை), கலிலி (கனடா) ஆகியோரின் பாசமிகு பூட்டனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 08.07.2026 முதல் 10.07.2026 வரை யட்டண் வீதி, முக்கொம்பனில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.
வெள்ளிக்கிழமை 10.07.2026 அன்று காலை 7.00 மணி முதல் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் தகனக் கிரியைகளுக்காக மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தொடர்புகளுக்கு
* மலர் (மகள் – இலங்கை): +94 77 275 8078
* அமுதன் (மகன் – மொழிபெயர்ப்பாளர், ஜெர்மனி): +49 176 4293 7714
* உதயன் (மகன் – கனடா): +1 438 878 5683
* கலா (மகள் – போர்த்துக்கல்): +351 45 7153 3352
* குமார் (மகன் – ஜெர்மனி): +49 177 6977 149
* கௌதீசன் (பேரன் – இலங்கை): +94 76 362 7550
* ரகு (பேரன் – ஜெர்மனி): +49 1521 7126 140

ShareTweetShareShareSendSend
Previous Post

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

கண்ணன்

கண்ணன்

தொடர்புடைய செய்திகள்

மரண அறிவித்தல் அமரர்.ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன்

by அரவிந்த்
17/09/2025
0

மரண அறிவித்தல்அமரர். ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன் வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையை பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன் 16.09.2025 செவ்வாய்கிழமை அன்று காலமானார். அன்னார் பிரேமராணியின்...

Read more

மரண அறிவித்தல் | நடராசா சிவகுருநாதன்

by அரவிந்த்
06/03/2025
0

சரவணை கிழக்கு, வேலணையை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம்  பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவகுருநாதன் (சிவம்) அவர்கள் நேற்றுமுன்தினம் (04.03.2025) செவ்வாய்க்கிழமை  இறையடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற...

Read more

முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்புஅமரர் குமாரதாஸ் சண்முகராசா

by அரவிந்த்
26/02/2025
0

முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்புஅமரர் குமாரதாஸ் சண்முகராசா அன்புடையீர்! கடந்த 13.03.2024 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் அமரர் குமாரதாஸ் சண்முகராசா அவர்களின் முதலாம்...

Read more

மரண அறிவித்தல் திரு.வைரமுத்து இராசரெட்ணம்

by அரவிந்த்
25/01/2025
0

மரண அறிவித்தல் திரு.வைரமுத்து இராசரெட்ணம் திரு.வைரமுத்து இராசரெட்ணம்பிறப்பு: 27.05.1940 இறப்பு: 24.01.2025(முன்னாள் துறைமுக அதிகாரசபை ஊழியர் திருகோணமலை) கொத்தர் வளவு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், திருகோணமலை, வல்வெட்டித்துறை, ஜேர்மனியையும்வாழ்விடமாகவும்,...

Read more

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா)

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா)
by தரணி
14/08/2024
0

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா) பிறப்பு : 14.07.1964  - இறப்பு : 14.08.2014 வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும், மீனாட்சி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும்...

Read more

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்
by தரணி
11/05/2024
0

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் அமரர் இராசதுரை பொன்னம்பலம். அன்புடையீர்! கடந்த 18.04.2024 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் அமரர் இராசதுரை பொன்னம்பலம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள்...

Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
மரண அறிவித்தல் திரு. கந்தையா வைத்திலிங்கம் நடராசா

மரண அறிவித்தல் திரு. கந்தையா வைத்திலிங்கம் நடராசா

09/07/2026
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.