நேற்று வெள்ளிக்கிழைமை (05) கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது அம்பலாங்கொடை கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மூன்று பொதிகளில் சுமார் 118 கிலோகிராம் மற்றும் 120 கிலோ கிராம் எடையுள்ள நிலையில் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடற்படை நடவடிக்கைகள் காரணமாக வர்த்தகர்கள் பீடி இலைகளை கடலில் கைவிட்டு சென்றிருக்கலாமென கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சி.ஜ.டி நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கொன்றின் ஆவணங்களைப் பரிசோதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்கள காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது நேற்றைய (16) தினம் கோட்டை...
மேலும்...