இலங்கையில் இந்தியாவுக்கு போட்டியாக எரிபொருளின் விலையை குறைத்த சீனா …
சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொழும்பில் உள்ள மத்தேகொடவில் ஆரம்பித்துள்ளது. சந்தையில் தற்போது பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலையை...






















