விஜய் பற்றிய செய்திகள் அண்மை காலமாக இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நடிகர் விஜய் நெருக்கம் காட்டி வருவதாகவும்இதனால் சங்கீதாவை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியானது.
லியோவில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், இருவரும் வெளிநாடுகளில் டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் பரவியது.மேலும், கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜய்-சங்கீதா திருமண நாளன்று லண்டனில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை அன்று விஜய் சந்திப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் அங்கு செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், வெளிநாட்டில் திரிஷா எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதனை எடுத்தது விஜய் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதன்மூலம் உண்மையாகவே விஜய் மற்றும் சங்கீதா இடையே பிணக்கு இருக்கலாம் என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் . இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். அரசியலுக்கு வரவிருப்பவர் மௌனம்சாதிப்பது ஏன்?பேசுபொருளாவது ஏன்?