மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. அதிதி, மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். ’மண்டேலா’ படத்தை...






















