Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

புற்றுநோய் என்பது நோய் அல்ல வியாபாரம் புற்றுநோயிலிருந்து எளிதாக மீண்டு வருவது எப்படி?

Stills by Stills
08/08/2023
in இந்தியா, இலங்கை, உலகம், மருத்துவம்
0
புற்றுநோய் என்பது நோய் அல்ல வியாபாரம் புற்றுநோயிலிருந்து எளிதாக மீண்டு வருவது எப்படி?
0
SHARES
51
VIEWS
ShareTweetShareShareShareShare

கேன்சர் இல்லா உலகம்” – (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படு தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.

மனிதனுக்கு பிறப்பு, இறப்பு என்று காலங்கள் இருப்பது போல, நம் உடலில் உள்ள செல்களுக்கும் பிறப்பு, இறப்பு என்பதெல்லாம் இருக்கிறது. இந்த நிகழ்வுகளின் தொடர் போக்கு தவறும் போதுதான் உடலில் நோய் என்பது ஏற்படுகின்றது. இப்படி உருவாகும் நோயில் ஆண்டாண்டு காலமாக பலரின் உயிரை காவு வாங்கி கொண்டிருப்பதுதான் புற்றுநோய் . ஆரம்பகாலத்தில் இந்த நோய்யை கண்டறிந்தால் அதனை குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தரப்பில்தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் இதன் அறிகுறி அறியாமல் முற்றிய நிலையில் தங்களது உயிரை புற்றுநோய்க்கு பறிகொடுத்தவர்களும் உண்டு.

இந்தநிலையில், அமெரிக்காவில் உள்ள முன்னணி புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை நிறுவனமான சிட்டி ஆஃப் ஹோப்பின் விஞ்ஞானிகள், AOH1996 என்ற மூலக்கூறின் மூலமாக புற்றுநோய்யை கொல்லும் ஒரு மாத்திரையை  தங்களது முதற்கட்ட ஆராய்ச்சியின் மூலம் கண்டுப்பிடித்தனர். இந்த புற்றுநோய் ஆராய்ச்சியின் முடிவு பல மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் என்று கூறலாம்.

இந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புற்றுநோய்க்கான மாத்திரையானது குறிப்பாக புற்றுநோய்கட்டிகளை மட்டும் குறி வைத்து அழிக்கின்றது. ஆரோக்கியமான செல்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

இதற்கு முன்பாக 1996 ஆம் ஆண்டு பிறந்த அன்னா ஒலிவியா ஹீலி (AOH) என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு  AOH1996 மூலக்கூறின் மூலம்  புற்றுநோய் சிகிச்சையானது செய்யப்பட்டது. ஆனால் அது தோல்வி அடைந்த நிலையில் இடைவிடாத முயற்சியால் தற்போது ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் ஆய்வாக இந்த முதற்கட்ட சோதனையானது நிகழ்ந்துள்ளது என்று கூறலாம்.

AOH1996 என்பது ஒரு “பனிப்புயல்”(snowstrom)  போல  புற்றுநோயால்  பாதிக்கப்பட்ட  செல்களைத் தேர்ந்தெடுத்து அதனை முற்றிலும் மூடிவிடுகிறது. அதுமட்டுமல்லாது உடலின் மற்ற பகுதியில் உள்ள ஆரோக்கியமான செல்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை

மார்பகம், மூளை, கருப்பை, கர்ப்பப்பை வாய், தோல் மற்றும் நுரையீரல் இப்படி பல்வேறு பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு முன் மருத்துவ ஆய்வானது (Preclinical studies) நடத்தப்பட்டு முதற்கட்ட சோதனையானது வெற்றியை அளித்துள்ளது. இந்த AOH1996 ஆனது உடலில் எந்த ஒரு நச்சுத்தன்மையையும்  ஏற்படுத்தாமல் புற்றுநோய்கட்டியின்  வளர்ச்சியை மட்டுமே அழிக்கிறது. ”PCNA என்ற புரதத்தை அழிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இந்த சிகிச்சை முறையை யாரும் குறிவைத்ததில்லை, ஏனெனில் புற்றுநோயை ஏற்படுத்தும் புரதத்தை அழிப்பது என்பது நடக்காத ஒன்றாக பார்க்கப்பட்டது. ஆனால் சிட்டி ஆஃப் ஹோப் ஆராய்ச்சி மையம் இதனை சவாலாக எடுத்து இதில் வெற்றியை கண்டுள்ளது” என்று சிட்டி ஆஃப் ஹோப்பின் மூலக்கூறு நோயறிதல் மற்றும் பரிசோதனை சிகிச்சைகள் துறையின் இணை ஆராய்ச்சி பேராசிரியர் Long Gu கூறினார்.

இந்த ஆராய்ச்சி லட்சக்காண மக்களின் மனதில் நிச்சயமாக ஒரு நம்பிக்கையை உருவாக்குவதாக அமையும் என்று எதிர் பார்க்கப் படுகின்றது.

மார்பகப்புற்றுநோயை முதல் நிலையிலேயே அறிவது எப்படி, இப்புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் என்னென்ன உள்ளிட்டவை குறித்து மார்பக ஆன்கோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஞ்சுளா ராவ் (Apollo Proton Cancer Centre, Chennai), நம்மிடம் பகிர்ந்துகொண்ட மிக முக்கிய தகவல்கள், 

“மார்பகப் புற்றுநோயைத் தடுக்க அதை முதல்நிலையே அறிவது கட்டாயமாகிறது. இந்தியாவில் மார்பகப்புற்றுநோய் ஏற்படும் பெண்களின் எண்ணிக்கை, 40 – 45 வயதென்றே இருக்கிறது. இதன் பின் வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் பாதிப்புக்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. முதல் நிலையிலேயே நோயை கண்டறிந்துவிட்டால் அதிலிருந்து மீள்வது எளிது.

18 வயது நிரம்பிய ஒவ்வொரு பெண்ணும், மாதம் ஒருமுறை சுயமாக மார்பக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாக மகளிர் நல மருத்துவரை அணுக வேண்டும்.

40 வயதைக் கடந்த பிறகு, ஒவ்வொரு வருடமும் பெண்கள் மேமோகிராம் செய்துகொள்ள வேண்டும் சருமத்தில் மாற்றம் இருப்பது (கரடு முரடாக இருப்பது போல வழக்கத்துக்கு மாறாக) முலைக்காம்பில் மாற்றம் இருப்பது / அதுசார்ந்த அசௌகரியங்கள்ஆரஞ்சு தோல் போல சருமம் ஆவது புதிய கட்டிகள்போன்றவை மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டியவை.

மார்பகப்புற்றுநோய் ஒரு உயிர்க்கொல்லிநோயோ’ என்ற அச்சத்தை பலருக்கும் ஏற்படுத்தியது. இந்த நேரத்தில், “மார்பகப் புற்றுநோய், முற்றிலும் சரிசெய்யக்கூடிய ஒரு நோய்” என்று நமக்கு அழுத்தமாக சொல்கிறார், மார்பக ஆன்கோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் மஞ்சுளா ராவ்.

யாருக்கெல்லாம் மார்பகப்புற்றுநோய் வர வாய்ப்புள்ளது?

பெண்ணாக இருந்தாலே, மார்பகப்புற்றுநோய்க்கான வாய்ப்புள்ளது. இதை மனதில் வைத்துக்கொண்டு, 18 வயது நிரம்பிய ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய்க்கு பின் 5 – 8 நாட்கள் கழித்து சுயமாக மார்பகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்மாதவிடாய் காலம் கழித்து 5 – 8 நாட்களில் செய்யச்சொல்ல காரணம், அந்த நேரத்தில் மார்பகம் கடினமானதாக இருக்காது. இலகுவாக இருக்கும். ஆகவே பரிசோதிப்பதும் எளிது, மாற்றத்தை உணர்வதும் எளிது.

மாதம் ஒருமுறை சோதனை செய்யும்போது, அப்பெண் தன்னுடைய மார்பகத்தின் தன்மையை புரிந்துகொள்வார். ஆகவே அதில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அதை எளிமையாக கண்டறிய முடியும்.

இதேபோல வருடம் ஒருமுறை மேமோகிராம் என்றும் சொன்னேன். அதற்கு காரணம், சுயபரிசோதனையின்போது நோயை கண்டறியாமல் விட்டுவிட்டாலும்கூட, மேமோகிராமில் நிலவரம் நிச்சயம் தெரிந்துவிடும். அதற்காகத்தான் அது வருடம் ஒருமுறை.முதல் நிலையிலேயே மார்பகப்புற்றுநோயை கண்டறிய முடியும். இதன்மூலம் விரைந்து சிகிச்சையை தொடங்கிவிட முடியும். இதன்மூலம் மார்பகத்தை நீக்காமலேயே நோயாளியை முழுமையாக காப்பாற்றிவிட முடியும்.கட்டி தொடக்க நிலையில் மிகவும் சிறியதாக இருக்கும் என்பதால், கீமோதெரபி இல்லாமலேயே அவர்களை காப்பாற்ற முடியும். கட்டி பரவாமல் இருக்க இருக்க, சிகிச்சையின் தீவிரமும் குறையும்சிகிச்சைக்கு பிறகான எதிர்காலம் (Prognosis) மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

– அக்குள்களுக்கு கடினமான சிகிச்சைகளை செய்வதை தவிர்க்கலாம். இவற்றின்மூலம், வருங்காலத்தில் சிகிச்சையின் தாக்கத்தால் வரும் பக்கவிளைவுகள் குறைந்து காணப்படும். எவ்வளவு விரைந்து இந்த நோயை கண்டறிகிறோமோ, அவ்வளவு நல்லது.

சர்ஜரி, கீமோதெரபி, ரேடியேஷன்.இந்த மூன்றிலுமே இப்போது அட்வான்ஸ்ட் சிகிச்சைகள் வந்துவிட்டன.

முன்பெல்லாம் சர்ஜரி என்றால், முழுமையாக மார்பகத்தை அகற்ற வேண்டியிருக்கும். ஆனால் இப்போது மார்பகத்தை நீக்காமலே Breast Conservation மூலம் எளிமையாக சிகிச்சை அளிக்கமுடியும். இதில், Oncoplasty என்றொரு சிகிச்சை உண்டு. அதன்மூலம் பெரியளவில் உள்ள நெறிக்கட்டிகளை கூட, ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலம் நீக்கிவிட முடியும். இதன்மூலம் மார்பகத்தை முழுமையாக நீக்குவதை தவிர்க்கலாம்

முன்பு இந்நோயாளிகளுக்கு அக்குளில் நெறிக்கட்டி உள்ளதா என பார்ப்போம். அப்படி இருந்தால், அதை நீக்கவும் அறிவுறுத்துவோம். அப்படி நீக்கும்போது அக்குளில் உள்ள நெறிக்கட்டியுடன் கொழுப்பையும் நீக்க வேண்டியிருக்கும். ஒருவேளை முதல்நிலையிலேயே நோயை கண்டறிந்துவிட்டால், அக்குளில் பெரியளவில் சிகிச்சைகள் தேவைப்படாது. Sentinel lymph node biopsy என்றொரு சிகிச்சை உள்ளது. அதன்மூலம் அக்குள் பகுதியைக் காப்பாற்ற முடியும்.

முன்பு எல்லோருக்கும் ஒரேமாதிரி அளவு கீமோதெரபி கொடுக்கப்படும். ஆனால் முதல்நிலையிலேயே வந்தால், ஒவ்வொருவரின் நோய் தீவிரத்தை அறிந்து அவர்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே கீமோதெரபி கொடுக்கப்படும். டார்கெட் தெரபி, இம்யூனோதெரபி போன்ற  புதிய கண்டுபிடிப்புகள் மூலம் கீமோதெரபியையே கூட தவிர்க்கலாம். பெர்சலைச்ட் ட்ரீட்மெண்டுகள் இப்போது வளர்ந்துவிட்டன.

ரேடியேஷன் தெரபி – இத்தெரபியில், முன்பெல்லாம் எல்லா நோயாளிகளுக்கும் ரேடியேஷன் அளவு மிக அதிகமாக இருக்கும். இதனால் வருங்காலத்தில் பக்கவிளைவுகள் ஏற்படும். இப்போது ஒவ்வொருவரின் உடலுக்கேற்றபடி, ரேடியேஷன் அளவை நாங்களே நிர்ணயித்துக் கொள்ள முடியும். இதை Tomotherapy என்போம். சில நோயாளிகளுக்கு உடலின் இடதுபக்கம் புற்றுநோய் இருக்கும். உடலின் அந்தப் பகுதியில்தான் இதயம், நுரையீரலெல்லாம் இருக்கும். ஆகவே அப்பகுதியில் ரேடியேஷனை குறைத்துக்கொடுக்க வேண்டும். இதற்கு Deep inspiratory breath holding என்றொரு பிரத்யேக சிகிச்சை உள்ளது. Proton therapy எனப்படும் இதயத்துக்கு ரேடியேஷன் தாக்கம் ஏற்படாமல் இருக்க தேவையான பிரத்யேக சிகிச்சைகளும் வந்துவிட்டன.

இப்படியாக மார்பகப்புற்றுநோயைக் குணப்படுத்த எண்ணற்ற சிகிச்சைகள் உள்ளன. இப்படி விரைந்து நோயைக் கண்டறிந்து, அதிலிருந்து குணமடைந்த பின்னர் சில தெரபிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். நோயாளியின் உடல்நலனுக்கு ஏற்ப, அவர்கள் ஆரோக்கிய வாழ்க்கையை மேற்கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமென அறிந்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்தும் எண்ணற்ற மருத்துவர்கள் இன்று வந்துவிட்டனர். ஆகவே மார்பகப் புற்றுநோயை பார்த்துப் பயப்பட வேண்டாம். முதல் நிலையிலேயே கண்டறிவதற்கான வழிகளை அறிந்துக்கொண்டு, அதை செய்யுங்கள்”

புற்றுநோய் – CANCER ) கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.

புற்றுநோய் என்பது நோய் அல்ல வியாபாரம்.

இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்

அது வைட்டமின் B17ன் குறைபாடு.

இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.
புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.

“கேன்சர் இல்லா உலகம்” – (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.

இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy ) எனும் ஒரு கொடிய நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு என்பது தெரியவந்தது.

கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.

இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.

நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.

தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE லேட்ரில் உள்ளது.ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டுசெல்லப்படுகிறது .

DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் “டெத் ஆப் கேன்சர்” என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில் 90% வெற்றி கண்டார்.

கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள் :

புற்றுநோயை எதிர்த்து போராடும் சில உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
ஆப்பிள்களில் பாலிபினால்கள் உள்ளன, அவை புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. பாலிபினால்கள் தாவர அடிப்படையிலான கலவைகள் ஆகும், அவை வீக்கம், இருதய நோய் மற்றும் தொற்றுகளைத் தடுக்கலாம். பாலிபினால்கள் புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் கட்டியை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டிருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
பெர்ரிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் சாத்தியமான ஆரோக்கிய நன்மைகள் காரணமாக விஞ்ஞானிகள் பெர்ரிகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ப்ளாக்பெர்ரிகளில் உள்ள ஒரு கலவையான அந்தோசயனின், பெருங்குடல் புற்றுநோய்க்கான பயோமார்க்ஸைக் குறைக்கிறது என்று ஒரு ஆய்வு நம்பகமான ஆதாரம் காட்டுகிறது.
அவுரிநெல்லிகளின் அழற்சி எதிர்ப்பு விளைவுகள் எலிகளில் மார்பக புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று மற்றொரு ஆய்வு நிரூபிக்கிறது
கேரட்டில் வைட்டமின் கே, வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உட்பட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கேரட்டில் அதிக அளவு பீட்டா கரோட்டின் உள்ளது, இது தனித்துவமான ஆரஞ்சு நிறத்திற்கு காரணமாகும். நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதில் பீட்டா கரோட்டின் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கலாம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பீட்டா கரோட்டின் மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் தொடர்புகளைக் கொண்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கேரட்டின் அதிக நுகர்வு 26 சதவிகிதம் நம்பத்தகுந்த மூலத்தில் வயிற்றுப் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது என்று மற்றொரு பகுப்பாய்வு காட்டுகிறது.
வால்நட் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஃபார் கேன்சர் ரிசர்ச் படி, அனைத்து நட்ஸ்களும் புற்றுநோயைத் தடுக்கும் பண்புகளை வெளிப்படுத்துகின்றன, ஆனால் விஞ்ஞானிகள் மற்ற வகை கொட்டைகளை விட அக்ரூட் பருப்பை அதிகம் ஆய்வு செய்துள்ளனர். வால்நட்ஸில் பெடுங்குலாஜின் என்ற பொருள் உள்ளது, இது உடலில் யூரோலிதின்களாக வளர்சிதைமாற்றம் செய்கிறது. யூரோலிதின்கள் ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகளுடன் பிணைக்கும் கலவைகள் மற்றும் மார்பக புற்றுநோயைத் தடுப்பதில் பங்கு வகிக்கலாம்.

1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், , லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.
2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.
3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.
4. விதைகள்- எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை
5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.
6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:

அப்ரிகாட்
லிமா பீன்ஸ்
ஃபாவா பீன்ஸ் ( Fava Beans )
கோதுமை புல் ( Wheat Grass)
பாதாம்
ராஸ்பெரிஸ்
ஸ்ட்ராபெர்ரி
ப்ளாக்க்பெரி
பிளூபெர்ரி
பக் வீட் ( Buck Wheat )
சோளம்
பார்லி
குதிரைவாலி
முந்திரி
மெகடாமியா கொட்டைகள் ( Macadamia Nuts )
முளைகட்டிய பீன்ஸ்
இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.
இதை தவிர்ப்பதற்கு லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம்.

அதுமட்டுமின்றி நான் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நான் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு சிறந்த வழி நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.மிகவும் பொதுவான புற்றுநோய்கள் மார்பகம், நுரையீரல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களாகும். ஆனால் ஆரம்ப நிலையிலேயே இவற்றைக் கண்டறிவது புற்றுநோயிலிருந்து தப்பிக்க உதவும். புற்றுநோய்க்கான மிகவும் ஆரம்பகால அறிகுறி என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மிகவும் பொதுவான புற்றுநோய்கள் மார்பகம், நுரையீரல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களாகும். ஆனால் ஆரம்ப நிலையிலேயே இவற்றைக் கண்டறிவது புற்றுநோயிலிருந்து தப்பிக்க உதவும். புற்றுநோய்க்கான மிகவும் ஆரம்பகால அறிகுறி என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
புற்றுநோய் உண்டாக என்ன காரணம்? WHO இன் படி, புற ஊதா மற்றும் அயனியாக்கும் கதிர்வீச்சு போன்றவை உடல் புற்றுநோய்கள்; அஸ்பெஸ்டாஸ், புகையிலை புகையின் கூறுகள், ஆல்கஹால், அஃப்லாடாக்சின் (உணவு மாசுபாடு) மற்றும் ஆர்சனிக் (குடிநீர் மாசுபாடு) போன்றவை இரசாயன புற்றுநோய்கள்; மற்றும் சில வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது ஒட்டுண்ணிகள் போன்ற உயிரியல் புற்றுநோய்கள் புற்றுநோயை உண்டாக்குகின்றன. மனித உடலில் உள்ள சாதாரண செல்கள் கட்டி செல்களாக மாறும்போது புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோயின் தீவிரம் புற்றுநோய்க்கு முந்தைய காயத்திலிருந்து வீரியம் மிக்க கட்டி வரை பல கட்ட நிலைகளில் அதிகரிக்கிறது.
புகையிலை பயன்பாடு, மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவு உண்பது, குறைந்த உடல் உழைப்பு மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை புற்றுநோய்க்கான ஆபத்து காரணிகளாகும். சில நாள்பட்ட நோய்த்தொற்றுகள் புற்றுநோயாகவும் முன்னேறும். உலகளவில் 2018 இல் கண்டறியப்பட்ட புற்றுநோய்களில் தோராயமாக 13% ஹெலிகோபாக்டர் பைலோரி, மனித பாப்பிலோமா வைரஸ் (HPV), ஹெபடைடிஸ் பி வைரஸ், ஹெபடைடிஸ் சி வைரஸ் மற்றும் எப்ஸ்டீன்-பார் வைரஸ் உள்ளிட்ட புற்றுநோயைத் தூண்டும் நோய்த்தொற்றுகளுக்குக் காரணம் என்று WHO கூறுகிறது.
புற்றுநோயைத் தடுப்பது எப்படி? சீரான உணவு, புகையிலை மற்றும் மது அருந்தாமல் இருப்பது, தடுப்பூசி போடுவது, புற ஊதா கதிர்வீச்சைத் தவிர்ப்பது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம். .
உறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.

Tags: எளிதாக மீண்டு வருவதுபுற்றுநோய்புற்றுநோய் என்பது நோய் அல்ல வியாபாரம்.மார்பகப்புற்றுநோய்ரேடியேஷன் தெரபி
ShareTweetShareShareSendSend
Previous Post

பத்தாம் ஆண்டு”தமிழன் விருது” வழங்கும்விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்.

Next Post

மரண அறிவித்தல்.

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.
by கண்ணன்
07/01/2026
0

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்  எனவும்,மேற்கு - வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை...

Read more

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.
by கண்ணன்
21/01/2026
0

இன்று (2) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அலுவலகத்தில் வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் " தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத்...

Read more

ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும்நிகழ்வு லண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா

by அரவிந்த்
21/01/2026
0

ஞானதீபம் கலைவிழா: ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும் நிகழ்வுலண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா ஈழத்தமிழர்கள் தமது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைப்...

Read more

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI  விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?
by கண்ணன்
21/01/2026
0

கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசல் மற்றும் 41...

Read more

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்
by Stills
21/01/2026
0

சென்னை | டிசம்பர் 25, 2025: கிறிஸ்துமஸ் பெருவிழாக் காலங்களில் வடமாநிலங்களில் கிறிஸ்தவ மக்கள் மீதும், தேவாலயங்கள் மீதும் நடத்தப்படும் தொடர் வன்முறைச் சம்பவங்களுக்கு நாம் தமிழர்...

Read more
Next Post
மரண அறிவித்தல்.

மரண அறிவித்தல்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.