ஜே.என் 1 பாதுகாப்பு வழிகாட்டல்களை மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்கொவிட் வைரஸ் தொற்றின் புதிய வகை தொற்றான ஜே.என் 1நாட்டுக்குள் நுழைந்திருப்பதாக நம்புகிறோம். அதனால் விமான நிலையத்தில் இது தொடர்பாக அறிவுறுத்தும் நடவடிக்கை மற்றும் பரிசோதனை நடவடிக்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் இந்த வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை விரைவாக பொது மக்களுக்கு விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொவிட் வைரஸின் புதிய வகை தொடர்பாக சுகாதார துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
சீன பயணம் நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி.!
17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு சீனா-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வபயணம்த்தை வெற்றிகரமாக நிறைவு செய்து...
மேலும்...