செந்தில் பாலாஜி கைது செல்லும்; காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் – மூன்றாவது நீதிபதி தீர்ப்பு!
அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை...