இலங்கை கடற்படைக்கும், கொழும்பு -10 அசோக வித்தியாலயத்திற்கும் குத்தகை அடிப்படையில் கையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.பத்தரமுல்ல வோடர்ஸ் எட்ஜ் வளாகத்தில் 2 றூட் 30.89 பேர்ச்சர்ஸ் காணித்துண்டை இலங்கை கடற்படையின் படகோட்டுதல் மற்றும் உயிர்க்காப்பு பயிற்சி முகாமொன்றை அமைப்பதற்காக இலங்கை கடற்படைக்கும், 4 ஏக்கர் 2 றூட் 1.60 பேர்ச்சர்ஸ் காணித்துண்டை கொழும்பு -10 அசோக வித்தியாலயத்திற்கான விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்துவதற்கும் காணி ஆணையாளர் நாயகம் மூலம் நீண்டகால குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
‘டிட்வா’ புயல் மற்றும் கனமழை – இலங்கையில் பலி எண்ணிக்கை 627-ஐ எட்டியது; மீண்டும் நிலச்சரிவு எச்சரிக்கை!
இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக, அந்த நாடு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான...
மேலும்...




















