Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home உலகம்

“சும்மா இருந்து ” பணம் சம்பாதிக்கும் ஜப்பான் இளைஞர் : கடந்த ஆண்டு 2.4 கோடி வருமானம் .

Stills by Stills
09/01/2025
in உலகம்
0
“சும்மா இருந்து ” பணம் சம்பாதிக்கும் ஜப்பான் இளைஞர் : கடந்த ஆண்டு 2.4 கோடி வருமானம் .
0
SHARES
53
VIEWS
ShareTweetShareShareShareShare

ஜப்பான் நாட்டில் வினோதமான முறையில் சம்பாதிக்கும் இளைஞர்.  நமது நாட்டில் ஒரு வேலை கிடைத்து அதில் செட்டிலாவது என்பதே இளைஞர்களுக்கு மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது. ஆனால், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் சும்மா இருப்பதையே ஒரு வேலையாக மாற்றி இருக்கிறார். இதில் அவருக்கு வருமானம் வேறு கொட்டுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் அவர் இதுபோல சுமார் இலங்கை  மதிப்பில் 2.4 கோடி  ரூபாயைச் சம்பாதித்து இருக்கிறாராம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். நடிகர் வடிவேலு ஒரு படத்தில் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா எனச் சொல்லி ஒரு காட்சியில் நடித்திருப்பார். அது பார்க்கவே அவ்வளவு காமெடியாக இருக்கும்.

இது சினிமாவில் வேண்டுமானாலும் சாத்தியம். ஆனால், ரியல் வாழ்க்கையில் எப்படி சும்மா இருக்க முடியும் என்று நாம் யோசித்து இருப்போம். ஆனால், இங்கே ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் வேலையே செய்யாமல் சும்மா இருந்தே கோடிகளில் சம்பாதித்து வருகிறார். மாற்றி யோசித்த இளைஞர்: ஜப்பான் நாட்டை சேர்ந்த ஷோஜி மோரிமோட்டோ என்பவர் கடந்த 2018ம் ஆண்டு தனது வேலையை இழந்தார். அப்போது அவருக்கு வயது 35தான். உடனடியாக அவருக்கு வேலையும் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சில காலம் சும்மா இருந்த அவர், பின்னர் அதையே ஒரு வேலையாக மாற்றிவிட்டார் என்றால் நம்ப முடிகிறதா. அதாவது மோரிமோட்டோ தன்னை தானே வாடகைக்கு விட்டு வருகிறார். Rental do-nothing என்ற அடிப்படையில் இவர் தன்னை வாடகைக்கு விடுகிறார். அதாவது இவர் எந்தவொரு வேலையும் செய்ய மாட்டார். தன்னை வாடகைக்கு எடுப்போர் உடன் சும்மா இருப்பார். இதெல்லாம் ஒரு வேலையா.. இவரை யார் வாடகைக்கு எடுக்கப் போகிறார் என நீங்கள் கேட்கலாம்.

வருமானம் :

ஆனால், உண்மையில் ஜப்பானில் இப்போது தனிமை தான் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. இதனால் அங்குள்ள மக்களால் மற்றவர்களுடன் பேச முடியாத சூழலே நிலவுகிறது. இதனால் அங்குள்ளவர்கள் இவரைப் போட்டிப் போட்டுக் கொண்டு வாடகைக்கு எடுக்கிறார்களாம். இப்படியே கடந்த ஆண்டு மட்டும் மோரிமோட்டோ சுமார் $80,000 (அதாவது இலங்கை  மதிப்பில் ரூ.2.4 கோடி ) சம்பாதித்து இருக்கிறார். இவரை வாடகைக்கு எடுக்கும் நபருடன் இவர் நண்பனைப் போல இருப்பார். எதாவது அவர்கள் பேசினால் பேசுவார். அவர்கள் புலம்பினால் அதையும் காது கொடுத்துக் கேட்பார். இப்படி அவரது வேலை ரொம்பவே எளிமையானது. அதாவது வாடகைக்கு எடுக்கும் போதே எதற்காக வாடகைக்கு எடுக்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் கேட்டுக்கொள்வார். வாடகைக்கு எடுத்த பிறகு அதை மட்டுமே அவர் செய்வார். கூடுதலாக எந்தவொரு விஷயத்தையும் செய்ய மாட்டாராம்.

என்ன கண்டிஷன்?:

அதேநேரம் இதில் ஒரே ஒரு கண்டிஷனையும் அவர் வைத்திருக்கிறார். அதாவது என்ன நடந்தாலும் எந்தவொரு பாலியல் உறவுகளிலும் ஈடுபட முடியாது என்பதே அந்த கண்டிஷன் ஆகும். இவரை வாடகைக்கு எடுக்க அங்கு கடும் போட்டி நிலவுகிறது என்றே சொல்லலாம். ஆண்டுதோறும் சுமார் 1,000 பேர் வரை இவரை வாடகைக்கு எடுக்கக் கேட்கிறார்களாம். இதற்கு முன்பு வரை அவர் 2-3 மணி நேரத்திற்கு $ 65 முதல் $ 195 வரை (ரூ.17,500 முதல் ரூ.59,500) வரை கட்டணம் வசூலித்து வருகிறார்.. கடந்தாண்டு மட்டும் இதுபோல இவருக்கு 80 ஆயிரம் டாலர் அதாவது ரூ.2.4 கோடி வரை வருமானம் கிடைத்துள்ளது.

Tags: இளைஞர்ஜப்பான்
ShareTweetShareShareSendSend
Previous Post

திருப்பதி கோவில் : கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி ..

Next Post

வடக்கு மாகாணத்தில் சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள மருந்து கலவையாளர்களுக்கான ஆளணி பற்றாக்குறை

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும்நிகழ்வு லண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா

by அரவிந்த்
21/01/2026
0

ஞானதீபம் கலைவிழா: ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும் நிகழ்வுலண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா ஈழத்தமிழர்கள் தமது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைப்...

Read more

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம்
by Stills
21/01/2026
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். கம்போடியா , தாய்லாந்து இடையே பேச்சுவார்த்தை...

Read more

ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணம்:வங்கதேசத்தில் பதற்றம் …

ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணம்:வங்கதேசத்தில் பதற்றம் …
by கண்ணன்
20/12/2025
0

கடந்த சில நாட்களாக வங்கதேசத்தில் அரசியல் சூழல் மிகவும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக, மாணவர் அமைப்புகளுக்கும் தற்போதைய இடைக்கால அரசுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், வன்முறைச் சம்பவங்கள்...

Read more

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக 45 ஆண்டுகளாக இயங்கிய 45 அகதி முகாம்கள் மூடல்… காரணம்?

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக 45 ஆண்டுகளாக இயங்கிய 45 அகதி முகாம்கள் மூடல்… காரணம்?
by கண்ணன்
18/12/2025
0

பாகிஸ்தானில் சுமார் 40 முதல் 45 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த 42 ஆப்கானிய அகதிகள் முகாம்களை (Afghan Refugee Camps) மூடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ள செய்தி,...

Read more

ஜெய்சங்கர் – நெதன்யாகு சந்திப்பு: காசா அமைதித் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு……

ஜெய்சங்கர் – நெதன்யாகு சந்திப்பு: காசா அமைதித் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு……
by கண்ணன்
17/12/2025
0

டிசம்பர் 16-17, 2025 தேதிகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுளார். ஜெருசலேமில் நடைபெற்ற இச்சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவை...

Read more

உக்ரைன் – நேட்டோ: போர் நிறுத்தத்திற்காக நேட்டோ கனவை கைவிடத் தயார் – ஜெலன்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு

உக்ரைன் – நேட்டோ: போர் நிறுத்தத்திற்காக நேட்டோ கனவை கைவிடத் தயார் – ஜெலன்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு
by Stills
15/12/2025
0

ரஷ்யாவுடனான நீண்ட காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர, உக்ரைன் தனது முக்கிய இலக்கான 'நேட்டோ' (NATO) அமைப்பில் இணைவதை தற்காலிகமாக கைவிடத் தயார் என்று உக்ரைன் அதிபர்...

Read more
Next Post
வடக்கு மாகாணத்தில் சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள மருந்து கலவையாளர்களுக்கான ஆளணி பற்றாக்குறை

வடக்கு மாகாணத்தில் சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள மருந்து கலவையாளர்களுக்கான ஆளணி பற்றாக்குறை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us