Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இலங்கை

கௌரவ அதிதியாக தாய்லாந்து பிரதமர்.!

Stills by Stills
30/01/2024
in இலங்கை
0
கௌரவ அதிதியாக தாய்லாந்து பிரதமர்.!
0
SHARES
0
VIEWS
ShareTweetShareShareShareShare

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03ஆம் 04 ஆம் திகதிகளில் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு  இலங்கைக்கு வரவுள்ளார்.இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வில் கௌரவ அதிதியாக தாய்லாந்து பிரதமர் கலந்து கொள்வார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது தாய்லாந்து பிரதமர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ பேச்சுக்களை நடத்துவதுடன் இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதை அவதானிக்கவுள்ளார்

பிரதமரும் வர்த்தக அமைச்சருமான பூம்தாம் வெச்சயச்சாய் (Phumtham Wechayachai) மற்றும் இலங்கையின் வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோர் கையெழுத்திடவுள்ளனர்.

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதுடன், ஆசிய நாடுகளின் பொருளாதாரங்களுடன் இலங்கையை மேலும் ஒருங்கிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள விமான சேவை ஒப்பந்தத்தை புதுப்பிக்க இரு தரப்பும் எதிர்பார்க்கின்றதுடன் இலங்கை இரத்தினங்கள், ஆபரண ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், தாய்லாந்து இரத்தினங்கள் மற்றும் ஆபரண நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட

தாய்லாந்தின் வர்த்தக அமைச்சின் கீழ் உள்ள சர்வதேச வர்த்தக ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு திணைக்களம், இலங்கை வர்த்தக திணைக்களம் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கை – தாய்லாந்து வர்த்தக மன்றம் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.இந்த விஜயத்தின் போது, ​​தாய்லாந்து பிரதமருடன், தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் வர்த்தக அமைச்சருமான Phumtham Wechayachai, பிரதி வெளிவிவகார அமைச்சர் Jakkapong Sangmanee மற்றும் உயர்மட்ட வர்த்தகப் பிரதிநிதிகள் உட்பட 39 பேர் கொண்ட தூதுக்குழுவினர் வருகை தரவுள்ளனர்.

Tags: இலங்கைபிரதமர்தாய்லாந்து76ஆவதுசுதந்திரதின
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

ரணில்பதவியில் இருந்து நீக்கி மகிந்தராஜபக்சவை அந்த பதவிக்கு நியமித்தமை விசாரணை!

அடுத்த செய்தி

கிண்ணியம்மாவிற்கு கண்ணீர் அஞ்சலி.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!

ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!
by Stills
14/06/2025
0

நேற்று(13)  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜேர்மன் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வணிக மன்றம்  சம்மேளனத்தின்  தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆஸ்திரேலியா,...

மேலும்...

பிரதி அமைச்சர் ரத்ன கமகே நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு.

பிரதி அமைச்சர் ரத்ன கமகே  நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு.
by Stills
14/06/2025
0

நேற்று வெள்ளிக்கிழமை (13) கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே  தலைமையில் நீர்கொழும்பு நகர மண்டபத்தில்  கடற்றொழில், நீரியல் மற்றும் கநீர்கொழும்பு மாவட்ட கடற்றொழில் சங்கங்களின்...

மேலும்...

”சிவப்பு நிற லேபல்”உடன் வந்தது விடுதலைப்புலிகள் பிரபாகரனின் ஆயுதமா?

”சிவப்பு நிற லேபல்”உடன் வந்தது விடுதலைப்புலிகள் பிரபாகரனின் ஆயுதமா?
by Stills
14/06/2025
0

கடந்த ஜனவரி 17 மற்றும் 18ஆம் திகதிகளில் பெருமளவிலான சிவப்பு மற்றும் மஞ்சள் நிற லேபல்களுடனான கொள்கலன்கள் பல, எவ்வித சோதனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டதாக பலராலும் கூறப்படுவதே...

மேலும்...

குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவின் உரை.!

குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவின் உரை.!
by Stills
12/06/2025
0

நேற்று புதன்கிழமை (11) கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் EPIGS'25 - குளோபல் சௌத் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது....

மேலும்...

ஜனாதிபதி அநுரவிற்கு ஜெர்மனியக்கூட்டாட்சிஅமோக வரவேற்பு.

ஜனாதிபதி அநுரவிற்கு ஜெர்மனியக்கூட்டாட்சிஅமோக வரவேற்பு.
by Stills
12/06/2025
0

நேற்று (11) ஜெர்மனியக்கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura kumara Dissanayake), முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்....

மேலும்...

ஜனாதிபதி பொது மன்னிப்பில் இடம்பெற்றுள்ள முறைகேடு.!

ஜனாதிபதி பொது மன்னிப்பில் இடம்பெற்றுள்ள முறைகேடு.!
by Stills
12/06/2025
0

2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில்...

மேலும்...
அடுத்த செய்தி
கிண்ணியம்மாவிற்கு கண்ணீர் அஞ்சலி.!

கிண்ணியம்மாவிற்கு கண்ணீர் அஞ்சலி.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!

ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!

14/06/2025
பிரதி அமைச்சர் ரத்ன கமகே  நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு.

பிரதி அமைச்சர் ரத்ன கமகே நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு.

14/06/2025
”சிவப்பு நிற லேபல்”உடன் வந்தது விடுதலைப்புலிகள் பிரபாகரனின் ஆயுதமா?

”சிவப்பு நிற லேபல்”உடன் வந்தது விடுதலைப்புலிகள் பிரபாகரனின் ஆயுதமா?

14/06/2025
முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

13/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us