கொழும்பு புறக்கோட்டையில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பரவிய தீ காணரமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவின் உரை.!
நேற்று புதன்கிழமை (11) கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் EPIGS'25 - குளோபல் சௌத் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது....
மேலும்...