இன்று (23) அதிகாலை யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 6 தமிழக கடற்தொழிலாளர் கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களின் இரண்டு படகுகளையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !
கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக் குள்ளாகி உயிரை...
மேலும்...