பல உலக நாடுகளைப் போல் மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் – கூட்டமைப்பு வலியுறுத்து
உலக நாடுகளைப் போல இலங்கையிலும் மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், இலங்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கோரியுள்ளனர். ...
மேலும்...