Tag: – இணுவை நித்தியதாஸ்

அன்புள்ள அம்மாவுக்கு…

அன்புள்ள அம்மாவுக்கு   தாலாட்டித் தூங்கவைக்க தாயே நீ அருகிலில்லை நாலு வார்த்தை பேச இங்கு நாலு சுவற்றைத்தவிர எதுவுமில்லை   நானென்ன பிழை செய்தேன் ஏனென்னை ...

மேலும்...

தன்வந் போல் முன்வந்து நில்!

தன்வந்த் என்ற பெயர் கொண்டு முன்வந்த முயற்சியாளன் உன்னிந்தத் துணிவு கண்டு உலகமே வியக்குதடா   தனுஷ்கோடியில் தொடங்கி தலைமன்னார் வரை நீந்தி உலக சாதனை பதிவுசெய்தாய் ...

மேலும்...

எப்படியெல்லாம் கொஞ்சியிருப்பாள் அந்தத்தாய்- இணுவை நித்தியதாஸ்

என்ர குஞ்சு என்ர ராசா என்ர கடவுள் வந்திட்டான் என்ர அப்பு என்ர ஐயா எப்படிப்பா இருக்கிறாய் துரும்பா இளைச்சிட்டுது பிள்ளை தாடி தலையெல்லாம் நரைச்சிட்டுது தொடர்ந்து ...

மேலும்...
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை