தமிழரசுக் கட்சியின் தலைமைத் தெரிவு 21ஆம் திகதி தேர்தல் .!
தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையைத் தெரிவு செய்வதற்கு தேர்தலை நடத்துவதா இல்லை இணக்கப்பாட்டின் அடிப்படையில் சம்பிரதாய அடிப்படையில் ஒருவரை ஏகமனதாக நியமிப்பதா என்று தீர்மானிக்கப்படவுள்ளது.இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுக் ...
Read more















