Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

தேர்தலை பிற்போடுவதற்காக ஆணைக்குழுக்களை அமைகிறது அரசாங்கம். எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.

Stills by Stills
05/11/2023
in இலங்கை
0
தேர்தலை  பிற்போடுவதற்காக ஆணைக்குழுக்களை அமைகிறது அரசாங்கம். எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
0
SHARES
12
VIEWS
ShareTweetShareShareShareShare

பத்துபேர் கொண்ட புதிய ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க நியமித்துள்ளமை தொடர்பில் நடைமுறை தேவைகளுக்கேற்ப தேர்தல் சட்டங்களைத் திருத்துவதற்கும் அரசியல் கட்சிகளின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் தேவையான பரிந்துரைகளை வழங்குதற்குமாக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி வெவகே பிரியசாத் ஜெரார்ட் டெப் தலைமையில் ஆணைக்குழுக்களை அமைத்தது தேர்தல்களை பிற்போடுவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும். என ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன கருத்து வெளியிட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தமக்குள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஆணைக்குழுக்களை நியமிக்க முடியும். ஆனால் அந்த ஆணைக்குழுக்கள் தேர்தலை நடத்துவதற்குரிய முனைப்புக்களை கொண்டதாக காணப்படவில்லை.

ஏற்கனவே, மாகாண சபைகளுக்கான தேர்தல் ஐந்து வருடங்களுக்கும் அதிகமான காலமாக நடத்தப்படாதுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுளும் நிறைவுபெற்றபோதும் அத்தேர்தலும் நடத்தப்படாதுள்ளது. குறிப்பாக நீதித்துறை தேர்தலை நடத்துமாறு அறிவித்தும் நிதி அமைச்சு அதற்கான நிதியை விடுக்காமையினால் தேர்தலை நடத்த முடிந்திருக்கவில்லை.

இவ்வாறான நிலையில், தற்போது தேர்தலை நடத்தாது காலத்தைக் கடத்துவதற்காகவே ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. தேர்தல் நடத்தாத நாட்டில் ஆணைக்குழுக்களை நியமிப்பதால் என்ன நன்மை ஏற்படப்போகின்றது என்றார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், மாகாணங்களுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் பழைய முறையில் தேர்தல் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அதற்காக என்னால் தனிநபர் பிரேரணையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரையில் அந்த பிரேரணையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் விருப்புக்களைத் தெரிவிக்கவில்லை.

ஆகவே, தேர்தல்களுக்கான முறைமைகளை சீர்செய்வதாக அரசாங்கம் கூறி ஆணைக்குழுக்களை அமைப்பதானது, தேர்தல் நடத்தாது காலத்தினை கடத்துவதற்காகவே ஆகும். உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலையும் அரசாங்கம் நடத்துவதற்கு தயாராக இல்லை.

எனவே, அரசாங்கம் தேர்தல்களுக்கான முறைமைகளை சீர்திருத்துவதற்கு முன்னதாக, மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றக் கட்டமைப்புக்களுக்கான தேர்தலை முன்னெடுக்க  வேண்டியது அவசியமாகும் என்றார்

தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவிக்கையில்,  அரசாங்கத்தினைப்பொறுத்தவரையில் மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதில் கரிசனைகள் இல்லை. தேர்தல்களில் தமக்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்கி அதில் வெற்றி பெறுவதே நோக்கமாக காணப்படுகின்றது.

அந்தப் பின்னணியில் தான் தற்போதைய சூழல் தமக்கு சதகமில்லை என்று கருதுகின்ற அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதற்கு அல்லது எதோவொரு வகையில் காலம் தாழ்த்துவதற்கு திட்டமிடுகின்றது. அந்தவகையில் தேர்தலை பிற்போடுவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டே தற்போது ஆணைக்குழுக்களை அறிவித்து வருகின்றது என்றார்.

Tags: தேர்தல்நோக்கமாகும்பிற்போடுவதேரணில் விக்கிரமசிங்க
ShareTweetShareShareSendSend
Previous Post

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் மீண்டும் போராட்டம் ஆரம்பம் ..!

Next Post

போதைப்பொருளுடன் சிறைக்காவலர் கைது.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.
by கண்ணன்
07/01/2026
0

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்  எனவும்,மேற்கு - வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை...

Read more

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.
by கண்ணன்
21/01/2026
0

இன்று (2) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அலுவலகத்தில் வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் " தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத்...

Read more

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!
by Stills
21/01/2026
0

இன்றைய தினம் (22) வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்யுமாறு கோரி பொதுமக்கள்  ஆர்ப்பாட்டப் பேரணி  நடத்தினர். இப்போராட்டத்தை கங்கன்குளம்...

Read more

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

Read more

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
by கண்ணன்
19/12/2025
0

சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National...

Read more

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!
by கண்ணன்
18/12/2025
0

புதன்கிழமை (17) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள்...

Read more
Next Post
போதைப்பொருளுடன் சிறைக்காவலர் கைது.!

போதைப்பொருளுடன் சிறைக்காவலர் கைது.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us