Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home மருத்துவம்

பற் கூச்சத்தை போக்கும் புதினா …முழுமையாக படியுங்கள் பற் கூச்சமே இல்லாமல் போக வழி ….

Stills by Stills
23/07/2023
in மருத்துவம்
0
பற் கூச்சத்தை போக்கும் புதினா …முழுமையாக படியுங்கள் பற் கூச்சமே இல்லாமல் போக வழி ….
0
SHARES
1.9k
VIEWS
ShareTweetShareShareShareShare

என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அதைவிட வேகமாக நம்முடைய ஆரோக்கியமும் கேள்விக்குறியாகி வருவதை நம்மால் மறுத்து விடவும் முடியாது. ஓடியாடி உழைத்த பணமெல்லாம் கடைசியில் மருத்துவத்திற்கு தான் நாம் செலவு செய்கிறோம். இதை உணர்ந்தால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருப்போமோ? என்னவோ? தெரியவில்லை. நம்முடைய முன்னோர்கள் எல்லாம் எந்த விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலத்தில் கூட ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து வந்ததை நினைத்தால் இப்பொழுதும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

அவர்கள் விட்டு சென்ற ஆச்சரியமூட்டும் சில வீட்டு வைத்தியங்களை, இன்றும் நாம் பயன்படுத்தினால் நீண்ட ஆயுளைப் பெற முடியும். நம் வீட்டு சமையல் அறையில் இல்லாத மருந்துகளை விடவா? மருந்தகத்தில் கொடுக்கும் மருந்துகள் வேலை செய்து விடும்? இரண்டு தலைமுறைக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் செய்து வந்த இந்த வீட்டுக் மருத்துவ குறிப்புகளை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவோம்.

நம் உடலானது அதிகம் தண்ணீரால் நிரம்பியது. நாம் தண்ணீரை எப்பொழுது குறைவாக குடிக்கிறோமோ! அப்பொழுது ஆரோக்கிய பிரச்சனையும் தலைதூக்க ஆரம்பித்து விடும். இதற்கு முதல் அறிகுறியாக வாய்ப்புண் ஏற்படுகிறது. வாய்ப்புண்ணிற்கு கொப்பரையாக இருக்கும் தேங்காயுடன் கசகசாவை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் ஒரே நாளில் வாய்ப்புண் காணாமல் போய்விடும். சிறு துண்டு கடுக்காயை எடுத்து வாயின் ஓரத்தில் வைத்துக் கொண்டு இருந்தால் வாய்ப்புண் விரைவாக ஆறும்.

அடுத்தும் இதே பிரச்சனை தான். தண்ணீர் குடிக்காதவர்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. நீர்க்கடுப்பு என்பது சாதாரண பிரச்சனை அல்ல. இதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். நீர்க்கடுப்பு இருப்பவர்களுக்கு புழுங்கல் அரிசியை வடித்த தண்ணீருடன், சிறிதளவு உப்பும், ஒரு டீஸ்பூன் வெண்ணெயையும் கலந்து குடித்து வர கொஞ்ச நேரத்திலேயே நல்ல நிவாரணம் கிடைத்துவிடும்.

கடினமான உணவுப் பொருட்களையும், குளிர்ச்சியான உணவுப் பொருட்களையும் அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு இளமையிலேயே பற்கூச்சம் ஏற்பட்டு விடுகிறது. இந்த பற் கூச்சத்தை விரைவாக சரி செய்வதற்கு, புதினா இலைகளை காய வைத்து பொடி செய்து கொண்டு அதனுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். புதினாவின் விதைகளை அடிக்கடி வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தால் பற் கூச்சம் ஏற்படுவது படிப்படியாக குறைந்து விடும்.

வயது முதிர்வு காரணமாக வரும் இடுப்பு வலி, மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி உடனடியாக நீங்குவதற்கு சாதம் வடித்த கஞ்சியை சிறிதளவு எடுத்துக் கொண்டு அதில் அரை டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய்யும் கலந்து ஆற வைத்து குடித்து வந்தால் விரைவாக நிவாரணம் கிடைக்கும்.

Tags: medicineminttoothacheபல்வலிபற் கூச்சம்புதினா
ShareTweetShareShareSendSend
Previous Post

தங்கச்சங்கிலிக்காக குடும்பிப்பிடி சண்டை:தங்கையின் தலைமுடியை கத்தரித்த கனடா அக்கா …

Next Post

இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை ராணுவவீரர் மனைவியை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரம் .!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

மூட்டுவலியை போக்கும் உணவு

மூட்டுவலியை போக்கும் உணவு
by கண்ணன்
27/07/2026
0

உங்களுக்கு அடிக்கடி மூட்டு வலி ஏற்பட்டால், உங்கள் உணவுமுறையை மேம்படுத்துவதன் மூலம் வலியையும் வீக்கத்தையும் குறைக்கலாம். “மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க அழற்சி எதிர்ப்பு உணவுகள்...

Read more

குதிக்கால் வலிக்கான ஆலோசனை.

குதிக்கால் வலிக்கான ஆலோசனை.
by கண்ணன்
23/07/2026
0

குதிகால் வலி என்பது பொதுவாக பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள திசுக்களில் ஏற்படும்.பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள தசைநார் அதிக அழுத்தத்தால் வீக்கமடைகிறது. காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் முதல் அடியாக...

Read more

சிறந்த உறக்கத்திற்கு ஏற்ற திசைகள்.!

சிறந்த உறக்கத்திற்கு ஏற்ற திசைகள்.!
by Stills
12/12/2025
0

உறக்கத்திற்கு ஏற்ற திசைகள். ஆயுர்வேதத்தில் முக்கோண அமைப்பில் ஆரோக்கியத்திற்கான மூன்று தன்மைகள் உள்ளன. அவை, உணவு ,சமச்சீர் வாழ்க்கை , தூக்கம் என்பன. நிம்மதியான தூக்கத்திற்கு மிகுந்த...

Read more

இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!

இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!
by Stills
17/10/2025
0

இருமல் மற்றும் சளி போக்கும் முத்திரைகள் பற்றி பார்க்கலாம். சளி, இருமலை முன்னர் யாரும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. சளிக்கென்று வீட்டு மருத்துவம் செய்து கொண்டு சளியை சரி...

Read more

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு
by Stills
04/12/2024
0

முளைப்பயிர்  உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதை தினமும் சாப்பிட்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது இந்த முளைப்பயறு கட்டாயம் கொடுப்பது அவசியம். இது...

Read more

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
by Stills
04/12/2024
0

நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக...

Read more
Next Post
இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை ராணுவவீரர் மனைவியை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரம் .!

இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை ராணுவவீரர் மனைவியை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரம் .!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

30/07/2026
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

30/07/2026
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

27/07/2026
நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

27/07/2026
மூட்டுவலியை போக்கும் உணவு

மூட்டுவலியை போக்கும் உணவு

27/07/2026
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    47 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    43 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.