Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இந்தியா

வாகன சோதனையில் ரூ.26 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் .!

Stills by Stills
12/04/2024
in இந்தியா
0
வாகன சோதனையில் ரூ.26 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் .!
0
SHARES
12
VIEWS
ShareTweetShareShareShareShare

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை நடந்த வாகன சோதனையின் போது, ரூ.26 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்க நகைகளை பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் மாதம் 13ம் தேதியன்று பிற்பகல் முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு அமுலில் உள்ளது. அதன்படி, மாவட்டம் முழுவதும் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 66 பறக்கும்படை குழுக்களும், 54 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநில எல்லைகளை ஒட்டி உள்ள சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் அனைத்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பறக்கும் படைகுழுக்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைதை ஒட்டி ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தையட்டி 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆந்திர மாநில எல்லை ஒட்டி உள்ள அந்திகுண்டாவெளி, கர்நாடகா மாநில எல்லையையட்டி உள்ள நேரலகிரி, ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிப்காட், ஜூஜூவாடி, மத்திகிரி, கொத்தகொண்டப்பள்ளி, டி.வி.எஸ்., பூனப்பள்ளி, கர்னூர், பாகலூர், கக்கனூர், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆந்திர மாநில எல்லையான வரமலைகுண்டா, குருவிநாயனப்பள்ளி, தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கர்நாடகா மாநில எல்லையான கும்மளாபுரம் மற்றும் கெம்பட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 15 சோதனை சாவடிகளில் வாகனங்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு கடந்த மாதம் 13ம் தேதி பிற்பகல் முதல் நேற்று வரை நடத்தப்பட்ட தீவிர வாகன சோதனையில் ரூ.26 கோடியே 35 லட்சத்து 31 ஆயிரத்து 791 மதிப்பிலான ரொக்க பணம், தங்க நகைகளை பறக்கும் படையினர் மற்றும் நி¬யான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்படி, ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் நடந்த சோதனையில், ரூ.16 லட்சத்த 7 ஆயிரத்து 940ம், பர்கூர் தொகுதியில் ரூ.76 லட்சத்து 33 ஆயிரத்து 120, கிருஷ்ணகிரி தொகுதியில் ரூ.1 கோடியே 71 லட்சத்து 5 ஆயிரத்து 590ம், வேப்பனஹள்ளி தொகுதியில் ரூ.46 லட்சத்து 13, 190ம், ஓசூர் தொகுதியில் ரூ.1 கோடியே 8 லட்சத்து 57 ஆயிரத்து 260ம், தளி தொகுதியில் ரூ.49 லட்சத்து 11, 670ம் என மொத்தம் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4 கோடியே 67 லட்சத்து 90 ஆயிரத்து 770 பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் ரூ.5 கோடியே 88 லட்சத்து14 ஆயிரத்து 214 மதிப்பிலான தங்க நகைகள், ஓசூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.15 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரத்து 176 மதிப்பிலான தங்க நகைளும் என மொத்தம் ரூ.21 கோடியே 32 லட்சத்து 73 ஆயிரத்து 390 மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்படி, நேற்று காலை வரை மாவட்டத்தில் ரூ.26 கோடியே 64 ஆயிரத்து 160 மதிப்பிலான ரொக்க பணம் மற்றும் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, உரிய துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால், பறிமுதல் செய்யப்படும் ரொக்க பணம் மற்றும் நகைகளின் மதிப்பு அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: கிருஷ்ணகிரிதங்கநகைகள்பணம்பறிமுதல்வாகனசோதனையில்
ShareTweetShareShareSendSend
Previous Post

ஆழ்கடலில் 200 கிலோ போதைப்பொருள் சிக்கியது மீனவர்கள் கைது!

Next Post

யாழில் கொரோனாவுக்கு பெண் மரணம்!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.
by கண்ணன்
27/07/2026
0

மும்பையைச் சேர்ந்த சிறுமி மைஷா (வயது 10) 7 ஆண்டுகளா நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடியை அகற்றி அவரை காப்பாற்றினர் மருத்துவர்கள், சிறுமி மைஷா 3வயதில் விளையாடிக்...

Read more

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.
by கண்ணன்
27/07/2026
0

நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அனைத்து அரசியல் கட்சிகளும் 2026-க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.பொதுத் தேர்வுகள்(முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா,வினாத்தாள் கசிவு...

Read more

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
by கண்ணன்
24/07/2026
0

மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்த நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, மத்திய...

Read more

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.
by கண்ணன்
23/07/2026
0

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, பாதுகாப்பு படையினரை போராட்டக்காரர்கள் சிலர் தாக்கியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். நீட்...

Read more

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…
by கண்ணன்
23/07/2026
0

நீட் தேர்வு விவகாரம் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி இது குறித்து மவுனம் கலைந்து விரைவு...

Read more

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more
Next Post
யாழில் கொரோனாவுக்கு பெண் மரணம்!

யாழில் கொரோனாவுக்கு பெண் மரணம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

27/07/2026
நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

27/07/2026
மூட்டுவலியை போக்கும் உணவு

மூட்டுவலியை போக்கும் உணவு

27/07/2026
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us