Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் விஜயின் அமைதி ஏன்?

கண்ணன் by கண்ணன்
08/12/2025
in இந்தியா
0
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் விஜயின் அமைதி ஏன்?
0
SHARES
16
VIEWS
ShareTweetShareShareShareShare

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தமிழக அரசியல் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நேரத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடாதது தவெகவினரிடையே பெரும்  அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பொதுவாக உணர்ச்சிவசப்பட்ட மக்கள் தொடர்பு அம்சங்களில் தாமதமின்றி கருத்து தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பை, இந்த அமைதி  உடைத்துள்ளது.

இந்தச் சம்பவம் தனிமையாக நிற்கும் ஒன்று அல்ல. கடந்த சில முக்கியமான சமூக, கலாச்சார, அரசியல் நிகழ்வுகளிலும் விஜய் இதேபோன்று அமைதியைத் தேர்வு செய்திருந்தார். சுட்டிக்காட்டப் படவேண்டிய சில விடயங்கள் பல உள்ளன .

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுவரை ஒரு அறிக்கையை கூட வெளியிடவில்லை. இது தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், விஜய் இதுவரை எந்தெந்த முக்கிய சம்பவங்களுக்கு வாய் திறக்காமல் அமைதி காத்துள்ளார் என்பதை பார்க்கலாம்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாத விஜய், 2026 சட்டசபைத் தேர்தல் மட்டுமே இலக்கு என்று அறிவித்தார். அதன்பின் தமிழ்நாட்டின் பிரச்சனைகள் தொடர்பாக விஜய் அறிக்கையை மட்டுமே வெளியிட்டு வந்தார்.

இருந்தாலும் விக்கிரவாண்டி மாநாடுக்கு பின் விஜய் தன்னுடைய அரசியலை வேகப்படுத்தினார். தமிழ்நாடு முழுக்க தவெகவுக்கு மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்த விஜய், மதுரையில் பிரம்மாண்டமாக 2வது மாநில மாநாட்டை நடத்தினார். இதற்கிடையே சில நிகழ்ச்சிகளில் மட்டுமே விஜய் நேரடியாக பங்கேற்றார். குறிப்பாக ரமலான் நோன்பு நிகழ்ச்சி விஜய் பங்கேற்றதால் முக்கியத்துவம் பெற்றது.

இதனால் இஸ்லாமியர்களின் ஆதரவு விஜய்க்கு இருப்பதாக அக்கட்சியினர் கூறி வந்தனர். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 3 வாரங்கள் தொடர்ந்து 2 மாவட்டங்களாக விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனிடையே கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் விஜய்யின் பிரச்சாரத்திற்கு தடையாக மாறியது.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சனைகள் தொடர்பாக விஜய் அமைதி காப்பது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. கரூர் சம்பவம் நடைபெற்று 3 நாட்களுக்கு பின் விஜய் வீடியோவை வெளியிட்டார். அப்போதும் கூட பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்காத விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் அழைத்து வந்து சந்தித்தார்.

அதேபோல் தூத்துக்குடி மாவட்ட ஐடி ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலைக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தீவிரமாக குரல் கொடுத்த சூழலில், விஜய் ஒரு அறிக்கையை கூட வெளியிடவில்லை. இது தவெக மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் கொந்தளிக்க வைத்தது. தற்போது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் அமைதியோ அமைதி என்று இருந்து வருகிறார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றோ, ஏற்றக் கூடாது என்றோ விஜய் இதுவரை சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இதனால் தவெக தொண்டர்கள் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதே புரியாமல் குழம்பி இருக்கின்றனர். அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த போது வெளியிடப்பட்ட அறிக்கையில் கூட திமுகவை 13 முறை விஜய் குறிப்பிட்டிருந்தார். ‘
ஆனால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்தோ, ஆதரித்தோ ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. விஜய்யின் இந்த அமைதி மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இதனால் விஜய் இந்த விவகாரம் குறித்தெல்லாம் அந்தந்த மாவட்டங்களில் பிரச்சாரத்திற்கு செல்லும் போதாவது பேசுவாரா என்று பலரும் கேட்க தொடங்கி இருக்கின்றனர்.

Tags: தமிழக வெற்றிக்கழகம்திருப்பரங்குன்றம்விஜய்
ShareTweetShareShareSendSend
Previous Post

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

Next Post

“12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்கும் வரை ஓயமாட்டோம்!” – அரசை எச்சரிக்கும் சீமான்!

கண்ணன்

கண்ணன்

தொடர்புடைய செய்திகள்

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI  விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?
by கண்ணன்
21/01/2026
0

கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசல் மற்றும் 41...

Read more

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்
by Stills
21/01/2026
0

சென்னை | டிசம்பர் 25, 2025: கிறிஸ்துமஸ் பெருவிழாக் காலங்களில் வடமாநிலங்களில் கிறிஸ்தவ மக்கள் மீதும், தேவாலயங்கள் மீதும் நடத்தப்படும் தொடர் வன்முறைச் சம்பவங்களுக்கு நாம் தமிழர்...

Read more

ஓ.பன்னீர்செல்வம் திடீர் மனமாற்றம் ஏன் ?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

ஓ.பன்னீர்செல்வம்   திடீர் மனமாற்றம் ஏன் ?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!
by Stills
21/01/2026
0

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று திடீ முடிவுரென தனது நிலைப்பாட்டை மாற்றி 'அதிமு வுடன் இனி சேரப்போவதில்லை' என்று  அறிவித்துள்ளார். அதிமுக ஒன்றிணைந்தால் தான் சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த...

Read more

“நட்டாற்றில் விடப்பட்டாரா நாஞ்சில் சம்பத்?” – ஈரோடு தவெக மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டாரா என்ற சர்ச்சை!

“நட்டாற்றில் விடப்பட்டாரா நாஞ்சில் சம்பத்?” – ஈரோடு தவெக மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டாரா என்ற சர்ச்சை!
by கண்ணன்
19/12/2025
0

ஈரோடு: தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இணைந்த நாஞ்சில் சம்பத் மேடையிலோ, விஜய்யின் பேச்சிலோ இடம்பெறாதது...

Read more

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
by கண்ணன்
19/12/2025
0

சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National...

Read more
Next Post
“12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்கும் வரை ஓயமாட்டோம்!” – அரசை எச்சரிக்கும் சீமான்!

"12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்கும் வரை ஓயமாட்டோம்!" - அரசை எச்சரிக்கும் சீமான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us