வைத்தியர் விஜித்த குணசேகர இன்று மீள சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக கடமையேற்றுள்ளார், என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித்த குணசேகரவை உடனடியாக பதவி விலகுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் ஐனக ஸ்ரீ சந்திரகுப்த நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கு அமைவாக பதவியை இராஜினாமா செய்த வைத்தியர்இன்று மீள சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக கடமையேற்றுள்ளார்,
ஆசிரியர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு
இலங்கையில் பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தனியார் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சகம் (ministry...
மேலும்...