உன்னோட வாழ விரும்பவில்லை நான் ஆனால் உனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன்!
என் கண்களுக்கு நீ காட்டிய அழகை விட என் உள்ளத்துக்கு நீ காட்டிய அன்பே உயர்ந்தது!
நேற்று வரை எதையோ தேடினேன்.. இன்று என்னையே தேடுகிறேன் உனக்காக
பார்த்தநொடியே கண்களுக்குள் ஓவியமானாய் காத்திருக்கு விழிகளும் உன்னுடன் சேர்ந்து காவியம் பாட
புரிந்துக்கொள்ளும் வரை எதையும் ரசிக்கவில்லை புரிந்துக்கொண்டபின் உன்னை தவிர எதையும் ரசிக்கமுடியவில்லை.
விடியற்பொழுதில் வெளிச்சம் பரவுவதைப்போல் உன் வருகைப்பொழுதெல்லாம் காதல் பரவி அழகாகிறது என் உலகம்.
அழகை எதிர்பாக்கும் பெண்களிடம் அன்பை காட்டாதே உன்னிடம் அன்பு வைக்கும் பெண்ணிடம் அழகை எதிர் பாக்காதே.
விடியலுக்கும் இரவுக்கும் இடையே உள்ள நேரத்தை எல்லாம் ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றன உன் நினைவுகள்.
நீமூச்சி காற்றுப்படும் தூரத்திலிருந்தால் நான் காற்றில்லா தேசத்திலும் உயிர் வாழ்வேன்…
வாழ்க்கை படகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் அதுவும், எனக்கு பிடித்த உன்னுடன் மட்டுமே
கடவுளிடம் வேண்டுதலென்று எதுவுமில்லை வரமாக நீ கிடைத்ததற்கு நன்றி சொல்லுவதை தவிர
இதனால் தான் பிடிக்கும் என்ற காரணமே இல்லாமல் பிடித்தது, உன்னை மட்டும் தான்!
நீஎன்னை விட்டு விலக நினைக்கும் அந்த நொடிக்கு முன் நீ நினைத்து பார்க்க முடியாத தூரத்திற்கு நான் சென்றிருப்பேன்…
புரிந்துக்கொள்ளும் வரை எதையும் ரசிக்கவில்லை புரிந்துக்கொண்டபின் உன்னை தவிர எதையும் ரசிக்கமுடியவில்லை…