234 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஒருவர் நீக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி செவ்வாயன்று (3) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சனப்பிரதிநிதிகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 216 பேரில் 210 அவரை பதவி நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.ஆனால், பெரும்பாலான ஜனநாயக கட்சியினர் எட்டு குடியரசுக் கட்சியினருடன் இணைந்ததால், மெக்கார்த்தியின் பதவியை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. 58 வயதான முன்னாள் தொழிலதிபர் மெக்கார்த்தி, அவையை விட்டு வெளியேறியதும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தூரத்தில் தெரியும் சிறு பொறியும் இன விடுதலைக்கனவை நனவாக்கும் பெரு வெளிச்சத்தைத் தரவல்லது ; உமாகுமரனின் வெற்றி குறித்து சீமான் கருத்து – வாழ்த்து தெரிவிப்பு
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இலங்கை வம்சாவளி தமிழரான உமாகுமரனிற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இங்கிலாந்து...
மேலும்...