முதலாம் ஆண்டு நினைவுநாள்
அமரர்: திருநாவுக்கரசு விஜயலட்சுமி
அன்புடையீர்! கடந்த 12.03.2023 அன்று சிவபதமடைந்த அமரர் திருநாவுக்கரசு விஜயலட்சுமி அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் 29.02.2024 அன்று வியாழக்கிழமை வீட்டுக்கிருத்திய கிரியைகள் பகல் 11 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற இருப்பதால். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதமாக வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
செம்மலை,
அளம்பில்,
முல்லைத்தீவு.
இங்கனம்,
குடும்பத்தினர்.
தொடர்புக்கு:
+94-766618683