முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்பு
அமரர் குமாரதாஸ் சண்முகராசா
அன்புடையீர்!
கடந்த 13.03.2024 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் அமரர் குமாரதாஸ் சண்முகராசா அவர்களின் முதலாம் ஆண்டு ஆத்மாசாந்திப் பிரார்த்தனை எதிர்வரும் 03.03.2025 அன்று திங்கட்கிழமை எமது இல்லத்தில் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து பகல் 12:30 FIRKANTEN, Slagterivej 3, 7200 Grindsted மண்டபத்தில் நடைபெறும் மதிய போசன நிகழ்வில்… உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Firkanten,
Slagterivej 3,
7200 Grindsted,
இங்கனம்,
குடும்பத்தினர்.
