நல்லூர் ஆலய திருவிழாவை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை by Stills 14/07/2023 0 நல்லூர் ஆலய திருவிழாவை முன்னிட்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இரவுநேர விசேட அதிசொகுசு கடுகதி சுற்றுலா தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு...