Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு தொழில்நுட்பம்

ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள IPHONE 15 சீரிஸ் – தொடக்க விலை- இந்திய ரூபாய் .1,59,900. 

Stills by Stills
13/09/2023
in தொழில்நுட்பம்
0
ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள IPHONE 15 சீரிஸ் – தொடக்க விலை- இந்திய  ரூபாய் .1,59,900. 
0
SHARES
11
VIEWS
ShareTweetShareShareShareShare

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் உட்பட சில டிஜிட்டல் கேட்ஜெட்களை Apple Wonderlust 2023 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக  பார்ப்போம்.  கடந்த 1976-ல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிறுவப்பட்டது ஆப்பிள் நிறுவனம். ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் மற்றும் ரொனால்ட் வெய்ன் ஆகியோர் வணிக ரீதியாக இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்தனர். ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ஆப்பிள் 1 கணினி. இதனை வோஸ்னியாக் வடிவமைத்திருந்தார். அடிப்படை கணினி கிட்டாக இது விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து கணினி மட்டுமல்லாது மொபைல் டிவைஸான ஐபோன், ஐபாட், Wearables அக்சஸரீஸ் என பலவற்றை ஆப்பிள் அறிமுகம் செய்தது. அதன் பின்னால் பல பொறியாளர்களின் உழைப்பு அடங்கியுள்ளது.  ஆப்பிள் நிறுவனம் சர்வதேச அளவில் தனக்கென ஒரு பெயரை நிலை நிறுத்திக் கொண்டது. இதற்குக் காரணம் அதன் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் எனவும் சொல்லலாம்.

தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதுப்புது மாடல் சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது சில சாதனங்களை Wonderlust ஈவென்டில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆப்பிள் சாதனங்களை நேரடியாக அந்நிறுவனமே இந்தியாவில் விற்பனை செய்யும் முயற்சியாக மும்பை மற்றும் டெல்லியில் ஆப்பிள் ஸ்டோர் நிறுவப்பட்டது.  நடப்பு ஆண்டுக்கான நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2, ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 புரோ மற்றும் ஐபோன் 15 புரோ மேக்ஸ், யுஎஸ்பி-சி போர்ட் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நேரலையில் சுமார் 2 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்களுக்கு இந்நிகழ்வு நடந்தது. ஆப்பிள் சிஇஓ டிம் குக் இதில் பங்கேற்றார். ஒவ்வொரு சாதனத்தையும், அதன் சிறப்பு அம்சங்களையும் ஆப்பிள் ஊழியர்கள் விரிவாக விளக்கி இருந்தார்கள்.  ஐபோன் 15 சீரிஸ் போன்கள் டிசைன்: வழக்கமான பாக்ஸ் வடிவிலான ஐபோன் டிசைனை ஐபோன் 15 சீரிஸ் போன்கள் கொண்டுள்ளன. இறுதியாக ஐபோனில் யுஎஸ்பி-சி டைப் போர்ட் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் Lightning போர்டுக்கு ஆப்பிள் விடை கொடுத்துள்ளது. இதற்கு பின்னணியில் ஐரோப்பிய யூனியனின் அழுத்தமும் அடங்கியுள்ளது.  புரோ மாடலில் ஆக்‌ஷன் பட்டனை ஆப்பிள் ஐபோனில் சேர்த்துள்ளது. இதன் மூலம் எளிதில் சில அம்சங்களை பயனர்கள் அணுக முடியும் எனத் தெரிகிறது. சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர் டிஸ்ப்ளே, டைனமிக் ஐலேண்ட் அம்சம் கொண்டுள்ளது. கேமராவும் பிரதான அப்டேட் கண்டுள்ளது.

ஐபோன் 15 & 15 பிளஸ் சிறப்பு அம்சங்கள்: 6.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது ஐபோன் 15 மாடல். 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது ஐபோன் 15 பிளஸ் மாடல். A16 பயோனிக் சிப்செட். பின்பக்கத்தில் ட்யூயல் கேமரா அமைப்பு. அதில் 48 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா. ஃபேஸ் ஐடி, 4x ஆப்டிக்கல் ஜும் ரேஞ்ச், யுஎஸ்பி-சி போர்ட், எஸ்ஓஎஸ் கிராஷ் டிடெக்‌ஷன். ஐந்து வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. 128 ஜிபி ஸ்டோரேஜ் முதல் கிடைக்கிறது.  செப்டம்பர் 15-ம் தேதி முதல் ஐபோன் 15 சீரிஸ் போன்களை முன்பதிவு செய்யலாம் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. 22-ம் தேதி முதல் போன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம் என தெரிவித்துள்ளது.

ஐபோன் 15 மாடல் போனின் தொடக்க விலை ரூ.79,900. ஐபோன் 15 பிளஸ் மாடல் போனின் தொடக்க விலை ரூ.89,900.  ஐபோன் 15 புரோ & 15 புரோ மேக்ஸ் சிறப்பு அம்சங்கள்: டைட்டானியம் ஃப்ரேம் தான் புரோ மாடல் போன்களின் ஹைலைட். A17 புரோ சிப்செட் இதில் இடம்பெற்றுள்ளது. 3 நானோமீட்டர் ப்ராசஸ் சிப் என இது அறியப்படுகிறது. இதன் மூலம் பயனர்களின் கேமிங் அனுபவம் அடுத்த கட்டத்துக்கு செல்லும் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.  4 வண்ணங்களில் புரோ மாடல் வெளிவந்துள்ளது. புரோ கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. இதன் பிரதான கேமரா 48 மெகாபிக்சலை கொண்டுள்ளது. இதன் யுஎஸ்பி-சி போர்ட் யுஎஸ்பி 3 சப்போர்ட்டை கொண்டுள்ளது.

ஐபோன் 15 புரோ மாடல் போனின் தொடக்க விலை ரூ.1,34,900. ஐபோன் 150 புரோ மேக்ஸ் மாடலின் தொடக்க விலை ரூ.1,59,900.

Tags: IPHONE 15ஆப்பிள்ஐபோன் 15 சீரிஸ்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

மரண அறிவித்தல் – சரத்சந்திரபோஸ் ஜெயரூபன்

அடுத்த செய்தி

இலங்கையை தோற்கடித்து சுப்பர் 4 கிரிக்கெட் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

சந்திரயான் 3 ரோவர்-க்காக காத்திருக்கும் ISRO விஞ்ஞானிகள்.!

சந்திரயான் 3  ரோவர்-க்காக காத்திருக்கும் ISRO விஞ்ஞானிகள்.!
by Stills
25/09/2023
0

சந்திரயான் 3 திட்டம் தனது அறிவியல் ஆய்வு முடிவுகளோடு திட்டமிட்டபடி 14 நாட்கள் சிறப்பாக செயல்பட்டு 100% வெற்றி பெற்ற நிலையில், செப்டம்பர் 4 ஆம் தேதி...

மேலும்...

நிலவின் ஆழத்தில் உறைந்த நிலையில் நீர் மூலாதாரம்.

நிலவின் ஆழத்தில் உறைந்த நிலையில் நீர் மூலாதாரம்.
by Stills
28/08/2023
0

  விண்ணில் கடந்த ஜூலை 14ஆம் தேதி ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23 மாலை சரியாக 6.04 மணியளவுக்கு நிலவில் தரையிறங்கி சரித்திர...

மேலும்...

மகிழ்ச்சியில் இஸ்ரோ: 23 ஆம் திகதி விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குகின்றது.

மகிழ்ச்சியில் இஸ்ரோ: 23 ஆம் திகதி விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குகின்றது.
by Stills
21/08/2023
0

எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்வதெனில் பூமியிலிருந்து புறப்படுவதை விட, நிலவிலிருந்து போவதுதான் எளிது என விஞ்ஞானிக ள் கணித்திருக்கிறார்கள். நிலவின் தென்துருவப் பகுதியில் நீர் இருக்கும் விஷயத்தை...

மேலும்...

புதிய தொழில் முனைவோரின் நம்பிக்கை நாயகன் பியூஷ் பன்சல்: “0” விலிருந்து 35,550 கோடியாக வளர்ந்த லென்ஸ்கார்ட்.

புதிய தொழில் முனைவோரின் நம்பிக்கை நாயகன் பியூஷ் பன்சல்: “0” விலிருந்து 35,550 கோடியாக வளர்ந்த லென்ஸ்கார்ட்.
by Stills
26/07/2023
0

'உலக மக்கள்தொகையில் கால் பகுதிக்கும் அதிகமானோர் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்' - இது உலக சுகாதார அமைப்பு 2019-ல் வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள தகவல். உண்மைதான், இந்தியாவை...

மேலும்...

google map ஐ பின்னுக்கு தள்ளி பயன்பாட்டில் முதலிடம் பிடித்த இந்திய செயலியான Mappls..

google map ஐ பின்னுக்கு தள்ளி பயன்பாட்டில்  முதலிடம் பிடித்த இந்திய செயலியான Mappls..
by Stills
26/07/2023
0

"மேப் மை இந்தியா நிறுவனம்" தனது சுதேசி வரைபடங்கள் மற்றும் நேவிகேஷன் செயலி, மேப்பல்ஸ் மேம் மை இந்தியா செயலி , இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோரில் அனைத்து...

மேலும்...

எலான் மஸ்க் அதிரடியாக ட்விட்டர் லோகோவை மாற்றினார்…

எலான் மஸ்க் அதிரடியாக  ட்விட்டர் லோகோவை  மாற்றினார்…
by Stills
24/07/2023
0

எலான் மஸ்க் அதிரடியாக ட்விட்டர் லோகோவை மாற்றினார்.. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே அடிக்கடி அதிரடியான பல மாற்றங்களை செய்து வருகிறார்.  சமீபத்தில் 1 நாளைக்கு...

மேலும்...
அடுத்த செய்தி
இலங்கையை தோற்கடித்து சுப்பர் 4 கிரிக்கெட் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.!

இலங்கையை தோற்கடித்து சுப்பர் 4 கிரிக்கெட் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

20/05/2025
மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

19/05/2025
யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

19/05/2025

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us