கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாம். மாணவர்களுக்கான மற்றும் பெரியோர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்வு கலை நிகழ்வுகள் JRS மூலமாக நடத்தப்பட்டது. இது போன்று அனைத்து முகாம்களிலுமே நடை பெற்று வருகிறது.
இதில் முகாமில் இருக்கக்கூடிய இளையோர் மற்றும் பெரியோர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்து வருகின்றனர். இதில் வீதி நாடகம் மற்றும் விழிப்புணர்வு பாடல்கள் கலை நிகழ்வுகள் நாட்டுப்புற கலைகள் இவைகளை கொண்டு கல்வி விழிப்புணர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.