யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, Zambia ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ராஜேந்திரா அவர்கள் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மகமாயிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தி, தமயந்தி, சத்தியேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முகுந்தன், நாராயணன், பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுசன், தேவிகா, தாரா, மிரா, ஷயா, மய்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற பாலேந்திரா ஐயர் மற்றும் வசந்தாதேவி, சறோஜினிதேவி, புவனேந்திரன் ஐயர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பசுபதி, நாகமுத்து, குமாரசாமி, வேலுப்பிள்ளை, ஆறுமுகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.