இரவு இரண்டு மணி வரை திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிட அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இடம் திரைப்பட தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் நேரில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படையாண்டமாவீரா’ திரைப்படத்தின்இசைவெளியீட்டுவிழா
வ. கெளதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் இனிதே நடைபெற்றது. "வன்னிக்காடு" படைப்பாக்குவதே தனது...
மேலும்...