தோழர் தமிழரசன்,
புலவர் கலியபெருமாள் இவர்கள் இருவரின் உயிர் நண்பரும்
தமிழ்த் தேசிய போராளியுமான
எனது தந்தை அ.வடமலை
அவர்களின் நான்காமாண்டு
நினைவு தினம் 20.11.2023.
தமிழ் மொழி, தமிழர் நிலம், தமிழீழ விடுதலை, தமிழர் இன உரிமை என எண்பத்து நான்கு ஆண்டுகள் சமரசமற்று இயங்கிய உறுதி மிக்க உங்களின் அர்ப்பணிப்பான பெரும் பணியினை பின் தொடர்வேன் என உறுதி கூறுகிறேன்.
வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
20.11.2026