யாழ். வல்வெட்டித்துறை, “காட்டுவளவை” பிறப்பிடமாகவும்,“கொழும்பு, பருத்தித்துறை, சென்னை, லண்டன்” ஆகிய இடங்களில் வசித்தவருமான திருமதி ஜெயலக்ஷ்மி யோகராஜா (லக்ஷ்மி அம்மா / தங்கன்) அவர்கள் 23-01-2024 செவ்வாய்க்கிழமை தை மாத பூர்வபக்க திரயோதசி திதியில் இறைவனடி எய்தினார். அன்னார் காலஞ்சென்ற நடராஜா (ராசதுரை) – தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வியும், அமரர் நடராஜா யோகராஜாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம் (ராசலிங்கம்) – யோகாம்பிகை தம்பதிகளின்பாசமிகு மருமகளும் ,பார்த்தீபன் [பாபு] (UK), காண்டீபன் (Australia), பகீரதன் [பகீ] (UK) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சௌமியா, சுதாஸ்வரி,இன்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,பாவலா, நாவலன், மாவலன், ஹரி, ஹேசல் ஆகியோரின் ஆசை அப்பாச்சியும்,காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரமூர்த்தி, தணிகாசலம் (கலாநிதி ஸ்டோர்ஸ்), திருநாவுக்கரசு (சந்திரா ஸ்டோர்ஸ்), சுந்தரமூர்த்தி, மற்றும் தற்போது வல்வெட்டித்துதுறையில் வசிக்கும் விஸ்வநாதப்பிள்ளை (தம்பி அண்ணா), தங்கராசா, ராமச்சந்திரன் (ராமு கடை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பூதவுடல் விசேட பார்வைக்காக
ஞாயிறு 28-௦1-2024 அன்று மாலை 2.00 மணி முதல் 6.00 மணி வரை
Asian Funeral Care,
66/67 Monarch Parade,
London Road,
Mitcham.
CR4 3HB
எனும் நிலையத்தில் வைக்கப்பட்டு,
இறுதிக் கிரியைகள் புதன்கிழமை 31-௦1-2024 காலை 8:30முதல் 10:30 வரை
Hill House,
Bishopsford Road,
Morden.
SM4 6BL
இல் நடைபெற்ற பின்னர்,
11:15 மணிக்கு
North East Surrey Crematorium
Lower Morden Lane
Morden
SM4 4NU
சுடுகாடுக்கு எடுத்துச்செல்லப்பட்டு 12.15மணிக்கு தகனம் செய்யப்படும்.
அதனைத் தொடர்ந்து நன்றி நவிலல் – மதிய போசனம்
பிற்பகல் 1:00 முதல் 4:00மணிவரை
Hill House
Bishopsford Road
Morden
SM4 6BL
நிலையத்தில் இடம்பெறும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு –
பார்த்திபன் ( பாபு) (மகன்) – 07956 305066
காண்டீபன் (மகன்) – +61 421370204
பகீரதன் (மகன்) +44 7960947221