Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் :

Stills by Stills
27/01/2024
in மரண அறிவித்தல்
0
0
SHARES
115
VIEWS
ShareTweetShareShareShareShare

யாழ். வல்வெட்டித்துறை, “காட்டுவளவை” பிறப்பிடமாகவும்,“கொழும்பு, பருத்தித்துறை, சென்னை, லண்டன்” ஆகிய இடங்களில் வசித்தவருமான திருமதி ஜெயலக்‌ஷ்மி யோகராஜா (லக்‌ஷ்மி அம்மா / தங்கன்) அவர்கள் 23-01-2024 செவ்வாய்க்கிழமை தை மாத பூர்வபக்க திரயோதசி திதியில் இறைவனடி எய்தினார். அன்னார் காலஞ்சென்ற நடராஜா (ராசதுரை) – தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வியும், அமரர் நடராஜா யோகராஜாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம் (ராசலிங்கம்) – யோகாம்பிகை தம்பதிகளின்பாசமிகு மருமகளும் ,பார்த்தீபன் [பாபு] (UK), காண்டீபன்  (Australia), பகீரதன் [பகீ] (UK) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சௌமியா, சுதாஸ்வரி,இன்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,பாவலா, நாவலன், மாவலன், ஹரி, ஹேசல் ஆகியோரின் ஆசை அப்பாச்சியும்,காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரமூர்த்தி, தணிகாசலம் (கலாநிதி ஸ்டோர்ஸ்), திருநாவுக்கரசு (சந்திரா ஸ்டோர்ஸ்), சுந்தரமூர்த்தி, மற்றும் தற்போது வல்வெட்டித்துதுறையில் வசிக்கும் விஸ்வநாதப்பிள்ளை (தம்பி அண்ணா), தங்கராசா, ராமச்சந்திரன் (ராமு கடை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் பூதவுடல் விசேட பார்வைக்காக
ஞாயிறு 28-௦1-2024 அன்று மாலை 2.00 மணி முதல் 6.00 மணி வரை
Asian Funeral Care,
66/67 Monarch Parade,
London Road,
Mitcham.
CR4 3HB
எனும் நிலையத்தில் வைக்கப்பட்டு,

இறுதிக் கிரியைகள் புதன்கிழமை 31-௦1-2024 காலை 8:30முதல் 10:30 வரை
Hill House,
Bishopsford Road,
Morden.
SM4 6BL
இல் நடைபெற்ற பின்னர்,
11:15 மணிக்கு
North East Surrey Crematorium
Lower Morden Lane
Morden
SM4 4NU
சுடுகாடுக்கு எடுத்துச்செல்லப்பட்டு 12.15மணிக்கு தகனம் செய்யப்படும்.
அதனைத் தொடர்ந்து நன்றி நவிலல் – மதிய போசனம்
பிற்பகல் 1:00 முதல் 4:00மணிவரை
Hill House
Bishopsford Road
Morden
SM4 6BL
நிலையத்தில் இடம்பெறும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு –
பார்த்திபன் ( பாபு) (மகன்) – 07956 305066
காண்டீபன் (மகன்) – +61 421370204
பகீரதன் (மகன்) +44 7960947221

தகவல்: குடும்பத்தினர்,

 

ShareTweetShareShareSendSend
முன் செய்தி

முன்னாள் விமான போக்குவரத்துறை அமைச்சர் குடும்பத்துடன் தொடருந்துக்கு பயணியாக காத்திருப்பு.!

அடுத்த செய்தி

தாயகத்தின் தாய் –பொட்டு அம்மானின் வரிகளில் இருந்து.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

மரண அறிவித்தல் | நடராசா சிவகுருநாதன்

by அரவிந்த்
06/03/2025
0

சரவணை கிழக்கு, வேலணையை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம்  பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவகுருநாதன் (சிவம்) அவர்கள் நேற்றுமுன்தினம் (04.03.2025) செவ்வாய்க்கிழமை  இறையடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற...

மேலும்...

முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்புஅமரர் குமாரதாஸ் சண்முகராசா

by அரவிந்த்
26/02/2025
0

முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்புஅமரர் குமாரதாஸ் சண்முகராசா அன்புடையீர்! கடந்த 13.03.2024 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் அமரர் குமாரதாஸ் சண்முகராசா அவர்களின் முதலாம்...

மேலும்...

மரண அறிவித்தல் திரு.வைரமுத்து இராசரெட்ணம்

by அரவிந்த்
25/01/2025
0

மரண அறிவித்தல் திரு.வைரமுத்து இராசரெட்ணம் திரு.வைரமுத்து இராசரெட்ணம்பிறப்பு: 27.05.1940 இறப்பு: 24.01.2025(முன்னாள் துறைமுக அதிகாரசபை ஊழியர் திருகோணமலை) கொத்தர் வளவு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், திருகோணமலை, வல்வெட்டித்துறை, ஜேர்மனியையும்வாழ்விடமாகவும்,...

மேலும்...

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா)

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா)
by தரணி
14/08/2024
0

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா) பிறப்பு : 14.07.1964  - இறப்பு : 14.08.2014 வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும், மீனாட்சி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும்...

மேலும்...

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்
by தரணி
11/05/2024
0

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் அமரர் இராசதுரை பொன்னம்பலம். அன்புடையீர்! கடந்த 18.04.2024 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் அமரர் இராசதுரை பொன்னம்பலம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள்...

மேலும்...

மரண அறிவித்தல் | இராசதுரை பொன்னம்பலம்

மரண அறிவித்தல் | இராசதுரை பொன்னம்பலம்
by தரணி
19/04/2024
0

இலங்கை யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து சர்கான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசதுரை பொன்னம்பலம் அவர்கள் நேற்றையதினம் 18.04.2024 வியாழக்கிழமை அன்று அதிகாலை சுவிஸில் காலமானார் என்பதனை...

மேலும்...
அடுத்த செய்தி
தாயகத்தின் தாய் –பொட்டு அம்மானின் வரிகளில் இருந்து.!

தாயகத்தின் தாய் –பொட்டு அம்மானின் வரிகளில் இருந்து.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

13/06/2025
தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!

தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!

13/06/2025
தமிழர்கள் திருமண முறை

தமிழர்கள் திருமண முறை

12/06/2025
குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவின் உரை.!

குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவின் உரை.!

12/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.