Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் சுவிட்சர்லாந்தில் வெளியீடு.

Stills by Stills
06/12/2024
in புலம்
0
தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் சுவிட்சர்லாந்தில் வெளியீடு.
0
SHARES
177
VIEWS
ShareTweetShareShareShareShare

 

தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் அறிமுக விழா சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் கடந்த 01.12 .2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வானது 12 மணியளவில் வரவேற்புச் சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. திரு திருமதி ஐவரி கரோலின் ஆகியோர் வரவேற்புச் சுடரை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து பொதுச் சுடரினை அருட்தந்தை திரு ரெஜினோல்ட் அடிகளார் ஏற்றி வைத்தார் தமிழீழத் தேசியக் கொடியினை கேணல் சேரலாதனின் துணைவியார் திருமதி அமலா அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மாவீரர் பொதுத் திருவுருவப்படத்திற்கான ஈகச்சுடரினை தாயகத்தின் மூத்த ஒலிப்பதிவாளர் திரு கிருபா அவர்கள் ஏற்றி வைத்தார்.

திருவுருவப் படத்திற்கான மலர் மாலையினை கப்டன் சூரியத்தேவனின் சகோதரி திருமதி சர்வீனா பார்த்திபன் அவர்களும் மற்றும் கப்டன் முல்லையின் சகோதரி திருமதி உமாதேவி சந்திரமோகன் அவர்களும் அணிவித்தனர். தொடர்ந்து அகவணக்கம் மலர் வணக்கம் என்பன இடம்பெற்றன. மலர் வணக்கத்தினை மேஜர் அன்பரசனின் சகோதரன் திரு வல்வை அகலினியன் அவர்கள் தொடக்கி வைத்தார். விழாச் சுடரேற்றலுடன் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமானது.

முதல் நிகழ்வாக திருமதி வாணி சர்மா அவர்களின் நெறியாள்கையில் அகடமி ஒப் ஆட்ஸ் நடனப் பள்ளி மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது தொடர்ந்து செந்தமிழ் அருட்சுனைஞர் சிவருசி திரு தர்மலிங்கம் சசிகுமார் அவர்களின் வாழ்த்துரை இடம் பெற்றது. வாழ்த்துரையினை தாயகத் திரைப்பட இயக்குனர் திரு அன்பரசன் நிகழ்த்தினார். தொடர்ந்து அருட்தந்தை ரெஜினோல்ட் அடிகளாரின் கவிதை இடம்பெற்றது. தொடர்ந்து தாயக இசையமைப்பாளர் திரு முகிலரசன் அவர்களின் நெறியாள்கையில் ராகா கலைக் கல்லூரி மாணவர்களின் “போரிசை” எழுச்சிப்பாடல் நிகழ்வு ஆரம்பமானது. மேலும் “தமிழீழப் பெருங்கவிக்குப் பரணிப் பாமாலை” நிகழ்வு தாயகக் கவிஞர்களால் அரங்கேற்றப்பட்டது. அடுத்து கருத்துரையினை படைப்பாளி திரு. அ. இன்பன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து “போரிசை” பாடல்கள் இடம்பெற்றன.

மதிய உணவு இடைவேளையினைத் தொடர்ந்து இளங்கலைஞர்கள் வழங்கிய இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. திரு. இணுவையூர் மயூரன் அவர்களின் பவளவிழா மலர் அறிமுகவுரையினைத் தொடர்ந்து பவளவிழா மலர் அறிமுகம் இடம்பெற்றது.

கரும்புலி மேஜர் சதாவின் சகோதரியும் மேஜர் பண்டாரவன்னியனின் துணைவியுமான திருமதி கோமதி அவர்கள் நூலினை வழங்க கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் உறவினரான திருமதி சுபாஜினி அருளானந்தன் அதனைப் பெற்றுக் கொண்டார் சமநேரத்தில் கவிஞர் பற்றிய காணொளி திரையிடப்பட்டது.

முதன்மைத் தகையோருக்கான நூல் வழங்கலும் சிறப்புப் தகையோருக்கான நூல் வழங்கலும் தொடர்ந்து இடம்பெற்றன.

சிறப்புப் பிரதிகளை Herr. Luc Marof, சமூக சேவை ஆர்வலர் Herr. Bernhard Lerch, Mitglied des TKG (Tamil Kultur Zentrum Glarus) அங்கத்தவர், தமிழ்க் கலாச்சார மன்றம், கிளாறவுஸ். Marcel Bossonnet, Rechtsanwalt, Zürich, Swiss, திரு. S.சதீஸ், திரு, B.ரமணன், திருமதி. நந்தினி, திருமதி. சாமினி திருமதி வேணி , இசையமைப்பாளர் திரு. சந்தோஷ் ஆகியோரும் தேசப்பற்றாளர்கள் பலரும் பெற்றுக்கொண்டனர்.

நூல் வெளியீட்டுரையினை ஊடகவியலாளரும் நூல் வெளியீட்டுக் குழுச் செயற்பாட்டாளருமான திரு பார்த்தீபன் அவர்கள் வழங்கினார். சிறப்புரையினை விடுதலைப்புலிகள் சஞ்சிகையின் ஆசிரியர் திரு. ரவி அவர்கள் நிகழ்த்தினார். ஊடகவியலாளரும் நூல் வெளியீட்டுக் குழுச் செயற்பாட்டாளருமான திரு கனகரவி அவர்கள் நூலின் ஆய்வுரையினை நிகழ்த்தினார்.

தொடர்ந்து நிதர்சனம் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட “புரட்சிப் பா முதல்வன்” ஒளி ஆவணம் மற்றும் பிரான்ஸ் கலை பண்பாடுக் கழக உருவாக்கத்தில் வெளிவந்த “புதுவையின் புதுமை” இசைப்பேழை ஆகியன அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. தாயகத்தின் மூத்த ஒலிப்பதிவாளர் திரு. கிருபா அவர்கள் இப் பிரதிகளை வழங்க மாவீரர் கேணல் நாகேஷ் அவர்களின் மகள் செல்வி தேனுஜா பெற்றுக்கொண்டார்.

கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் பற்றிய டொச் மொழியிலான உரையை செல்வி தீபிகா அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து ராகா கலைக் கல்லூரி மாணவர்களின் “போரிசைப் பாடல்கள் இடம்பெற்றன தொடர்ந்து அகடமி ஒப் ஆட்ஸ் நடனப் பள்ளி மாணவர்களின் “தேடலின் ஆத்மராகம்” நடனம் இடம்பெற்றது.

தமிழீழத் தேசியக் கவிஞரின் உறவினரான திரு அருளானந்தனின் கவிதையினைத் தொடர்ந்து போரிசைப் பாடல்கள் சில அரங்கேறின. நிறைவாக நன்றியுரையினைத் தமிழீழத் தேசியப் பாடகியும் படைப்பாளியுமான திருமதி மணிமொழி கிருபாகரன் நிகழ்த்தினார். சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் கலைஞர்கள், தேசப்பற்றாளர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், முன்னாள்ப் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

“நம்புங்கள் தமிழீழம்” பாடல் இசைக்க விடப்பட்டபின் தமிழீழத் தேசியக் கொடி கையேற்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

Tags: கவிஞர்புதுவை இரத்தினதுரை
ShareTweetShareShareSendSend
Previous Post

10 இடங்களில் மாவீரர் நாள் புலிகளின் சின்னம்.!

Next Post

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர் பிணையில் விடுதலை!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

பிரித்தானியாவில் யாழ்/ காரைநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடூரமாக குத்திக் கொலை.

பிரித்தானியாவில் யாழ்/ காரைநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடூரமாக குத்திக் கொலை.
by Stills
13/01/2024
0

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை...

Read more

தினம் ஒரு திருக்குறள் : செல்வன் கவிதன் கவிதாசன் 800 வது குறளை தொட்டு சிறப்பித்துள்ளார்.

கவிதனின் தினம் ஒரு திருக்குறள் – குறள் 800
by Stills
14/11/2023
0

வள்ளுவப் பார்வையில் தினம் ஒரு குறளாய் 2020ம் ஆண்டு காலடிவைத்த செல்வன் கவிதன் கவிதாசன் அவர்கள் 11.11.2023 அன்று நட்பாராய்தல் அதிகாரத்திலே 800 வது குறளை தொட்டுள்ளமை...

Read more

மாவை.சோ.சேனதிராஜா கனகஈஸ்வரனுடன் கலந்துரையாடல் வலி.வடக்கு காணி விவகாரம்..!

மாவை.சோ.சேனதிராஜா கனகஈஸ்வரனுடன் கலந்துரையாடல் வலி.வடக்கு காணி விவகாரம்..!
by Stills
05/11/2023
0

வலி.வடக்கு காணி விவகாரம்  சட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனை  இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா சந்தித்தார். வலிகாமம் வடக்கில், அரச படைகள் மற்றும்...

Read more

பிரித்தானியாவில் மாவீரர் நிகழ்விற்கு அழைப்பு…

பிரித்தானியாவில் மாவீரர் நிகழ்விற்கு அழைப்பு…
by Stills
04/10/2023
0

வீரவணக்க நிகழ்வு..! பிரித்தானியாவில் மாவீரர் நினைவு நிகழ்வுக்கான அழைப்பினை வரலாற்று மையம் விடுத்துள்ளது. மேலும், 2009 காலப் பகுதியில் இறுதி யுத்தத்தின் போது தமிழீழம் என்ற இலட்சியத்திற்காக...

Read more

சுவிஸில் சிறப்புற நடைபெற்ற “Through The Fire Zone ஒளிப்பட பெருநூல்” வெளியீட்டு விழா..

சுவிஸில் சிறப்புற நடைபெற்ற “Through The Fire Zone ஒளிப்பட பெருநூல்” வெளியீட்டு விழா..
by Stills
02/10/2023
0

இலங்கையில் நீண்டகாலமாக நிலவிய உள்நாட்டுப் போரின் முடிவாக அமைந்த ‘இலங்கை இறுதிப் போர்’ சார்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் ஈழத்தமிழரது போர்க்கால வாழ்வியலின் பரிமாணங்களையும் போர் சார்ந்த பேரவலங்களையும்...

Read more

தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வினை சிறப்பித்த நாடு கடந்த தமிழீழ அரசு ….

தியாகதீபம்  திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வினை சிறப்பித்த நாடு கடந்த தமிழீழ அரசு  ….
by Stills
28/09/2023
0

தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு நினைவு நிகழ்வும் , கனேடிய உணவு வங்கிக்கு உலர்உணவு கையளிப்பு மிகவும் எழுச்சியாக நடைபெற்றது . நாடுகடந்த...

Read more
Next Post
பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர் பிணையில் விடுதலை!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர் பிணையில் விடுதலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.