Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home புலம்

தியாகதீபம் திலீபனின் நினைவூர்தி மீது தாக்குதல்: பௌத்த குண்டர்களின்இனவெறியைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்

Stills by Stills
18/09/2023
in புலம்
0
தியாகதீபம் திலீபனின் நினைவூர்தி மீது தாக்குதல்:  பௌத்த குண்டர்களின்இனவெறியைக்  கண்டித்து முற்றுகைப் போராட்டம்
0
SHARES
52
VIEWS
ShareTweetShareShareShareShare

தியாகதீபம் திலீபனின் நினைவூர்தி மேலான சிங்கள பௌத்த குண்டர்களின் தாக்குதலைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்

காலம்: புதன்கிழமை September 20, 2023
நேரம்: மதியம் 12 மணி தொடக்கம்
இடம்: இலங்கை தூதரகம் (01, Eglinton Avenue East, Suite No 501, Toronto, Ontario, M4P 3A1)

டொரண்டோ:  தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவூர்தி திருகோணமலையில் அமைந்துள்ள கப்பல்துறை ஊடாக பயணித்துக் கொண்டிருந்த தருணத்தில் பொலீசார் மற்றும் உளவுத்துறையினரால் ஒன்றிணைக்கப்பட்ட சிங்களக் காடையர்கள் நினைவூர்தியையும் தாக்கி தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் உட்பட பல தேசிய செயற்பாட்டாளர்களை மிலேச்சத்தனமாக தாக்கியும் காயப்படுத்தியும் உள்ளார்கள்.

அடக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் விடிவெள்ளியான தியாகதீபம் திலீபன் அவர்கள் தன் இன மக்களுக்காக அகிம்சை வழியில் போராடி உயிரீந்து, உலகிற்கு ஈகத்தின் ஒரு குறியீடாக விளங்குகின்றார். அந்தத் தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுருவம் தாங்கிய ஊர்தியை அடித்து உடைத்ததுடன் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களையும் தாக்கிச் சிங்கள இனவாதம் இனவழிப்பின் கோர முகத்தைக் காட்டியுள்ளது.

தமிழ் மக்களுக்கெதிராக தொடர்ச்சியாக சிங்கள பேரினவாதிகள் தொடுக்கும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளில், தமிழ் மக்களின் கூட்டு நினைவு கூர்தலை தடுப்பது மற்றும் அது அடுத்த தலைமுறைக்கு சென்றடையக்கூடாது என்பதில் இலங்கை அரசும், சிங்கள பவுத்த பேரினவாதிகளும் தொடர்ந்தும் முனைப்புடனே இருக்கின்றார்கள். தமிழ் மக்கள் சிங்கள பேரினவாதிகளின் இம்முயற்சியை தொடர்ந்தும் முறியடிக்க வேண்டும் என்பது எமக்கான ஒரு வரலாற்றுக் கடமையாகும்.

“அடக்குமுறையின் தீவிரத்தை இன்று நாம் உணரத் தவறினால், நாளை நாம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம்.” – தியாகதீபம் திலீபன்

நாம் அனைவரும் டொரண்டோவில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக வரும் புதங்கிழமை மதியம் 12 மணிக்கு அணிதிரண்டு முற்றுகைப் போராட்டத்தை நடத்துவோம்.

கனடியத் தமிழர் சமூகம், மாணவர் சமூகம்

Tags: தாக்குதல்திலீபன்நினைவூர்திமுற்றுகை போராட்டம்வாகனம்
ShareTweetShareShareSendSend
Previous Post

சிங்கள இனவாத இலங்கை அரசை கண்டிக்க வாய் திறக்குமா இந்தியா -சீமான் ஆவேசம்

Next Post

தியாக தீபம் நினைவூர்தி மீதான தாக்குதல்: நாடுகடந்த அரசு போராட்டம் அறிவிப்பு..

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் சுவிட்சர்லாந்தில் வெளியீடு.

தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் சுவிட்சர்லாந்தில் வெளியீடு.
by Stills
06/12/2024
0

  தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் அறிமுக விழா சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் கடந்த 01.12 .2024 ஞாயிற்றுக்கிழமை...

Read more

பிரித்தானியாவில் யாழ்/ காரைநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடூரமாக குத்திக் கொலை.

பிரித்தானியாவில் யாழ்/ காரைநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடூரமாக குத்திக் கொலை.
by Stills
13/01/2024
0

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை...

Read more

தினம் ஒரு திருக்குறள் : செல்வன் கவிதன் கவிதாசன் 800 வது குறளை தொட்டு சிறப்பித்துள்ளார்.

கவிதனின் தினம் ஒரு திருக்குறள் – குறள் 800
by Stills
14/11/2023
0

வள்ளுவப் பார்வையில் தினம் ஒரு குறளாய் 2020ம் ஆண்டு காலடிவைத்த செல்வன் கவிதன் கவிதாசன் அவர்கள் 11.11.2023 அன்று நட்பாராய்தல் அதிகாரத்திலே 800 வது குறளை தொட்டுள்ளமை...

Read more

மாவை.சோ.சேனதிராஜா கனகஈஸ்வரனுடன் கலந்துரையாடல் வலி.வடக்கு காணி விவகாரம்..!

மாவை.சோ.சேனதிராஜா கனகஈஸ்வரனுடன் கலந்துரையாடல் வலி.வடக்கு காணி விவகாரம்..!
by Stills
05/11/2023
0

வலி.வடக்கு காணி விவகாரம்  சட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனை  இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா சந்தித்தார். வலிகாமம் வடக்கில், அரச படைகள் மற்றும்...

Read more

பிரித்தானியாவில் மாவீரர் நிகழ்விற்கு அழைப்பு…

பிரித்தானியாவில் மாவீரர் நிகழ்விற்கு அழைப்பு…
by Stills
04/10/2023
0

வீரவணக்க நிகழ்வு..! பிரித்தானியாவில் மாவீரர் நினைவு நிகழ்வுக்கான அழைப்பினை வரலாற்று மையம் விடுத்துள்ளது. மேலும், 2009 காலப் பகுதியில் இறுதி யுத்தத்தின் போது தமிழீழம் என்ற இலட்சியத்திற்காக...

Read more

சுவிஸில் சிறப்புற நடைபெற்ற “Through The Fire Zone ஒளிப்பட பெருநூல்” வெளியீட்டு விழா..

சுவிஸில் சிறப்புற நடைபெற்ற “Through The Fire Zone ஒளிப்பட பெருநூல்” வெளியீட்டு விழா..
by Stills
02/10/2023
0

இலங்கையில் நீண்டகாலமாக நிலவிய உள்நாட்டுப் போரின் முடிவாக அமைந்த ‘இலங்கை இறுதிப் போர்’ சார்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் ஈழத்தமிழரது போர்க்கால வாழ்வியலின் பரிமாணங்களையும் போர் சார்ந்த பேரவலங்களையும்...

Read more
Next Post
தியாக தீபம் நினைவூர்தி மீதான தாக்குதல்: நாடுகடந்த அரசு போராட்டம் அறிவிப்பு..

தியாக தீபம் நினைவூர்தி மீதான தாக்குதல்: நாடுகடந்த அரசு போராட்டம் அறிவிப்பு..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
மரண அறிவித்தல் திரு. கந்தையா வைத்திலிங்கம் நடராசா

மரண அறிவித்தல் திரு. கந்தையா வைத்திலிங்கம் நடராசா

09/07/2026
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us