Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் : வல்வெட்டித்துறை ஊறணியை பிறப்பிடமாக கொண்ட திருமதி தங்கத்துரை லக்ஷ்மிதேவி

Stills by Stills
30/11/2023
in மரண அறிவித்தல்
0
மரண அறிவித்தல் : வல்வெட்டித்துறை ஊறணியை பிறப்பிடமாக கொண்ட  திருமதி தங்கத்துரை லக்ஷ்மிதேவி
0
SHARES
36
VIEWS
ShareTweetShareShareShareShare

வல்வெட்டித்துறை ஊறணியை பிறப்பிடமாக கொண்டதிரு, திருமதி தங்கத்துரை லக்ஷ்மிதேவி அவர்கள் 29.11.2023 அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ் சென்ற திரு தர்மரெத்தினம் தங்கத்துரை அவர்களின் அன்பு மனைவியும் , காலஞ்சென்ற சிவப்பிரகாசம் வள்ளிக்கண்டு தம்பதிகளின் அன்பு மகளும்,
பொன்னம்பலம் தர்மரெத்தினம் ( தங்கவேலாயுதம்),  ராசரெத்தினம் அவர்களின் அன்பு மருமகளும்,காலஞ் சென்ற கந்தசாமித்துரை, மேகவர்ணன் அவர்களின் மைத்துனரும், ரதிதேவி, கமலாதேவி அவர்களின் அன்புச் சகோதரியுமாவார்.

பிரகாஷ், அருள்ராஜ் , தனராஜ் ,பிரஷாந்தி, சோதிராஜ், அவர்களின் அன்புத்தாயாரும், சத்தியேஸ்வரி ,றஜிதா, சத்யப்பிரியா, ஜெகதீபன், யோகேஷ் அவர்களின் அன்பு மாமியாரும்,பிரதீப்,இ சரண்யா ,பார்கவி, ஷிரோசன், அக்சயா, அன்ஷிகா, வெங்கட், காருண்யா, தனுசுயா, யதுஷன், மிதுர்ணா, கார்த்தி அவர்களின் அன்புப் பேர்த்தியுமாவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் கொழும்பில் 30.11.2023 வியாழக்கிழமை நடைபெறும்.
பகல் 12.00 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பிற்பகல் 5.00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 5.30 மணிக்கு தகனம் செய்யப்படும்

Address : Iayaratne Respect Home , 483 Bauddhaloka Mawatha , Colombo – 8

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :

பிரகாஷ் : 0049 1749891058,

அருள்ராஜ் : 0044 79491 24617

தனராஜ் : 0044 79161 70878 ,

பிரஷாந்தி : 0044 79517 80172,

பிரகாஷ் : 0049 1749891058 ,

தயாபரன் : 0094 777594292

Tags: மரண அறிவித்தல்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

ஈழத்து புலனாய்வின்புலி…! தளபதி பொட்டம்மானுக்கு இன்று அகவை  62 பிறந்தநாள் வாழ்த்துக்கள்…..!

அடுத்த செய்தி

மரண அறிவித்தல்: அமரர் திரு இரத்தினவேல் வடிவேல் அவர்கள்

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

மரண அறிவித்தல் | நடராசா சிவகுருநாதன்

by அரவிந்த்
06/03/2025
0

சரவணை கிழக்கு, வேலணையை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம்  பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவகுருநாதன் (சிவம்) அவர்கள் நேற்றுமுன்தினம் (04.03.2025) செவ்வாய்க்கிழமை  இறையடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற...

மேலும்...

முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்புஅமரர் குமாரதாஸ் சண்முகராசா

by அரவிந்த்
26/02/2025
0

முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்புஅமரர் குமாரதாஸ் சண்முகராசா அன்புடையீர்! கடந்த 13.03.2024 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் அமரர் குமாரதாஸ் சண்முகராசா அவர்களின் முதலாம்...

மேலும்...

மரண அறிவித்தல் திரு.வைரமுத்து இராசரெட்ணம்

by அரவிந்த்
25/01/2025
0

மரண அறிவித்தல் திரு.வைரமுத்து இராசரெட்ணம் திரு.வைரமுத்து இராசரெட்ணம்பிறப்பு: 27.05.1940 இறப்பு: 24.01.2025(முன்னாள் துறைமுக அதிகாரசபை ஊழியர் திருகோணமலை) கொத்தர் வளவு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், திருகோணமலை, வல்வெட்டித்துறை, ஜேர்மனியையும்வாழ்விடமாகவும்,...

மேலும்...

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா)

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா)
by தரணி
14/08/2024
0

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா) பிறப்பு : 14.07.1964  - இறப்பு : 14.08.2014 வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும், மீனாட்சி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும்...

மேலும்...

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்
by தரணி
11/05/2024
0

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் அமரர் இராசதுரை பொன்னம்பலம். அன்புடையீர்! கடந்த 18.04.2024 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் அமரர் இராசதுரை பொன்னம்பலம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள்...

மேலும்...

மரண அறிவித்தல் | இராசதுரை பொன்னம்பலம்

மரண அறிவித்தல் | இராசதுரை பொன்னம்பலம்
by தரணி
19/04/2024
0

இலங்கை யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து சர்கான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசதுரை பொன்னம்பலம் அவர்கள் நேற்றையதினம் 18.04.2024 வியாழக்கிழமை அன்று அதிகாலை சுவிஸில் காலமானார் என்பதனை...

மேலும்...
அடுத்த செய்தி
மரண அறிவித்தல்: அமரர் திரு இரத்தினவேல் வடிவேல் அவர்கள்

மரண அறிவித்தல்: அமரர் திரு இரத்தினவேல் வடிவேல் அவர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

27/06/2025
இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

27/06/2025
கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள  அறிவிப்பு!

கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

24/06/2025
நடைமுறைக்கு வந்துள்ளது யுத்த நிறுத்தம் என டிரம்ப் தெரிவிப்பு.

நடைமுறைக்கு வந்துள்ளது யுத்த நிறுத்தம் என டிரம்ப் தெரிவிப்பு.

24/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us